• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நெதர்லாந்தில் 2 வயது குழந்தை கருணைக் கொலை! உலகையே உலுக்கும் சோக நிகழ்வு! ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்!

    கடந்த ஆண்டு இறுதியில் கடுமையான உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு கவனம் பெற்றது.
    Author By Pandian Wed, 30 Sep 2026 11:17:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    netherlands-child-euthanasia-age-two-review-report

    ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் கடுமையான மற்றும் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் குழந்தைகளின் வாழ்க்கையை மருத்துவ மேற்பார்வையில் முடிப்பது தொடர்பான விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு குழந்தையின் உயிரிழப்பு தொடர்பான மதிப்பாய்வில், அந்தக் குழந்தையின் வயது இரண்டு என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நெதர்லாந்தில் 2002-ம் ஆண்டு euthanasia தொடர்பான சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழக்கமான euthanasia சட்டம் நேரடியாக பொருந்தாது.

    நெதர்லாந்து அரசின் விதிகளின்படி, 1 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தை குணப்படுத்த முடியாத நோயால் இறுதி நிலையில் இருந்து, தாங்க முடியாத வேதனையை அனுபவித்து, அதைக் குறைக்க நியாயமான மருத்துவ மாற்று வழி இல்லாத சூழலில், பெற்றோர் மற்றும் மருத்துவர் இணைந்து உயிரை முடிக்கும் முடிவை எடுக்கலாம். இதுபோன்ற ஒவ்வொரு வழக்கும் சிறப்பு மதிப்பாய்வு குழுவால் பரிசீலிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: போர் முடிந்ததும் பெட்ரோல் விலை சரியும்! விரைவில் பணவீக்கம் குறையும்! டிரம்ப் சொன்ன அடுத்த அதிரடி தகவல்!

    இதற்கான நடைமுறையில் மருத்துவர் மருத்துவ ரீதியாக உரிய கவனத்தை கடைப்பிடித்தாரா, குழந்தையின் உடல்நிலை உண்மையில் குணமடைய வாய்ப்பில்லாததாக இருந்ததா, வேதனையை குறைக்க வேறு நியாயமான வழிகள் இருந்தனவா உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. மதிப்பாய்வு குழுவில் மருத்துவம், சட்டம் மற்றும் நெறிமுறை சார்ந்த நிபுணர்கள் இடம்பெறுகின்றனர்.

    breakingnews

    இந்தச் சூழலில், கடந்த ஆண்டு இறுதியில் கடுமையான உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு கவனம் பெற்றது. அந்தக் குழந்தைக்கு பெருமூளை வாதம் மற்றும் கடுமையான வலிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கை மதிப்பாய்வு செய்த குழுவின் அறிக்கையில், குழந்தையின் வயது இரண்டு என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நெதர்லாந்தில் மிக இளம் வயது குழந்தைகளுக்கான வாழ்க்கை முடித்தல் நடைமுறை குறித்து மீண்டும் சர்வதேச அளவில் விவாதம் உருவாகியுள்ளது.

    அதே நேரத்தில், நெதர்லாந்தின் வழக்கமான euthanasia சட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தனி விதிமுறைகள் உள்ளன. 12 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்க முடியும் என்றாலும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம். 16 மற்றும் 17 வயதினருக்கு பெற்றோர் முடிவெடுப்பில் ஆலோசிக்கப்பட வேண்டும்; அவர்களின் ஒப்புதல் கட்டாயமில்லை.

    இந்த விவகாரம் குழந்தைகளின் மருத்துவ உரிமைகள், பெற்றோரின் பங்கு, மருத்துவ நெறிமுறைகள் மற்றும் மிகக் கடுமையான நோயால் ஏற்படும் தாங்க முடியாத வேதனை போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருப்பதால், தொடர்ந்து கவனம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்... கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரியும் என டிரம்ப் நம்பிக்கை!

    மேலும் படிங்க
    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    இந்தியா
    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share