• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சந்திக்கும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய புத்தம் புதிய இணையதளத்தை ஐஆர்சிடிசி இன்று அறிமுகப்படுத்த உள்ளது.
    Author By Pandian Wed, 15 Jul 2026 11:33:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    new-irctc-website-launch-faster-train-ticket-booking-india

    ரயில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் நீண்ட காலமாக சந்தித்து வந்த தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று (ஜூலை 15) முதல் இந்த புதிய இணையதளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதிய தளத்தின் மூலம் முன்பதிவு வேகம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன், ஒரே நேரத்தில் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் வகையிலும் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

    மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ள இந்த புதிய இணையதளம், டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை எளிதாகவும், விரைவாகவும் மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதுவரை ஒரு நிமிடத்திற்கு சுமார் 32 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்த நிலையில், புதிய தொழில்நுட்ப மேம்பாட்டால் இனி ஒரு நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் திறன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், தட்கல் மற்றும் பண்டிகை காலங்களில் ஏற்படும் சர்வர் நெரிசல் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தட்கல் டிக்கெட் புக் செய்ய சூப்பர் நியூஸ்! ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்! சர்வர் பிரச்சினைக்கு முடிவு!

    IndianRailways

    டிக்கெட் முன்பதிவுடன் தொடர்புடைய தகவல்களைத் தேடும் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு நிமிடத்திற்கு சுமார் 4 லட்சம் விசாரணைகளை மட்டுமே கையாள முடிந்த நிலையில், புதிய இணையதளம் ஒரே நேரத்தில் 40 லட்சம் வரை டிக்கெட் நிலவரத் தேடல்களை எந்தவித தடையும் இல்லாமல் கையாளும் திறன் பெற்றுள்ளது.

    புதிய இணையதளத்தில் தேவையற்ற விளம்பரங்கள், பாப்-அப் சாளரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. பயணிகள் வெவ்வேறு தேதிகளில் உள்ள டிக்கெட் கட்டணங்களை ஒரே திரையில் ஒப்பிட்டு பார்க்கலாம்.

    அதேபோல், அனைத்து வகுப்புகளிலும் இருக்கை இருப்பு விவரங்களை தனித்தனியாகத் தேடாமல் ஒரே பக்கத்தில் அறிய முடியும். விருப்பமான இருக்கை அல்லது படுக்கை வசதியைத் தேர்வு செய்யும் வசதியும் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்புச் சலுகைகளை பயன்படுத்தும் நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. மேலும், பல இந்திய மொழிகளில் இணையதளத்தை பயன்படுத்தும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாடுகள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பைவிட வேகமாகவும், எளிமையாகவும் அமையும் என இந்திய ரயில்வே நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: தட்கல் டிக்கெட் புக் செய்ய சூப்பர் நியூஸ்! ஜூலை 15 முதல் புதிய IRCTC இணையதளம்! சர்வர் பிரச்சினைக்கு முடிவு!

    மேலும் படிங்க
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தமிழ்நாடு
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share