• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பீகார் அரசியலில் முக்கிய திருப்பம்..!! முதல்வர் பதவியிலிருந்து விலகல்..!! ராஜ்யசபா எம்.பியாகும் நிதிஷ் குமார்..!!

    பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அவர் பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    Author By Shanthi M. Thu, 05 Mar 2026 11:45:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nitish-Kumar-step-down-as-Bihar-CM

    பீகார் மாநில அரசியலில் முக்கிய திருப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சியில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், மாநிலத்தின் நீண்டகால முதலமைச்சருமான நிதிஷ் குமார் தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகாரில் என்டிஏ கூட்டணி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஜேடியு கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் கடந்த நவம்பர் மாதம் 10-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றிருந்தார். பீகார் வரலாற்றில் மிக நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்த பெருமைக்கு அவர் சொந்தக்காரர். 2005-ஆம் ஆண்டு முதல் இடைவெளிகளுடன் ஆட்சியை தொடர்ந்து வழிநடத்தி வருபவர் இவர். 

    bihar

    சமீபத்தில் 75 வயதை எட்டிய நிதிஷ் குமார், தனது அரசியல் பயணத்தில் பல மாற்றங்களைச் செய்து, மாநில வளர்ச்சிக்கு பங்களித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, முதலமைச்சர் பதவியை துறப்பதாக அவர் அறிவித்துள்ளார். புதிதாக அமையவுள்ள அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஜேடியு கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    அவரது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி தொண்டர்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிதிஷ் குமாரை தொடர்ந்து முதலமைச்சராக வைத்திருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, நிதிஷ் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. மேலும், ராஜ்யசபா உறுப்பினராக அவர் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பீகாரில் புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    bihar

    சில தகவல்களின்படி, பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பேற்கலாம் என்றும், நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் என்டிஏ கூட்டணியின் உறுதியான ஆட்சியை பாதிக்காது என்றாலும், நிதிஷ் குமாரின் தலைமையில் பீகார் பெற்ற வளர்ச்சி மற்றும் அவரது அரசியல் திறமைக்கு மாற்று யார் என்பது இப்போதைய பெரிய கேள்வியாக உள்ளது. மாநில மக்கள் மத்தியில் இது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன. பீகார் அரசியலின் எதிர்காலம் இனி எவ்வாறு அமையும் என்பதை உறுதியாக கணிக்க முடியாத நிலை நிலவுகிறது.

    இதையும் படிங்க: ரோஸ் டே சர்ப்ரைஸ்... நாசமா போச்சு..! கணவனுக்கு பரிசு கொடுத்த மனைவி மீது வழக்கு..!

    மேலும் படிங்க
    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்

    செய்திகள்

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அதிமுகவும் தவெகவும் ஒன்றுதான்... மூழ்கப் போவது எடப்பாடி மட்டும்தான்.. மதுராந்தகத்தில் 30,000 பேர் இணையும் விழா!

    அரசியல்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share