• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சகோதரியின் எலும்புக்கூட்டை தூக்கி வந்த நபர்..! பணத்தோடு நிதி உதவியும் வழங்கிய மாவட்ட நிர்வாகம்..!!

    வங்கியில் இருந்து பணம் எடுக்க சகோதரியின் எலும்பு கூட்டோடு வந்த நபருக்கு வங்கி கணக்கில் இருந்த பணம் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.
    Author By Nila Wed, 29 Apr 2026 17:26:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Odisha skeleton

    ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோன்ஜார் மாவட்டத்தில், Dianali என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஜீது முண்டா என்ற பழங்குடி நபர் ஒரு அதிர்ச்சிகரமான செயலைச் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா கடந்த ஜனவரி 26, 2026 அன்று உயிரிழந்தார். அவரது பெயரில் ஒடிசா கிராமிய வங்கியின் மாலிபோசி கிளையில் சுமார் ரூ.20,000 இருந்தது.

    இந்தப் பணத்தை எடுக்க ஜீது பல முறை வங்கிக்குச் சென்றபோது, வங்கி அதிகாரிகள் “கணக்கு வைத்திருப்பவர் நேரில் வந்தால்தான் பணம் எடுக்க முடியும்” என்று பிடிவாதமாக மறுத்துவிட்டனர். ஜீது ஒரு ஏழை, படிப்பறிவற்ற மனிதர். சகோதரி இறந்துவிட்டதாக திரும்பத் திரும்பச் சொன்னபோதும், வங்கி அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து, “அவரையே அழைத்து வாருங்கள்” என்று கூறியதாக அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    Bank issue

    இந்த மறுப்புகள் அவரை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. சகோதரியின் மரணத்தை நிரூபிக்க வேறு எந்த ஆவணமும் அவருக்குத் தெரியாது. வங்கி நிர்வாகம் உரிய நடைமுறைகளை இறப்புச் சான்றிதழ், சட்டப்பூர்வ வாரிசு உரிமை, அல்லது நாமினி விவரங்கள் அவருக்கு தெளிவாக எடுத்துரைக்கவில்லை என்று போலீசார் பின்னர் விளக்கமளித்தனர். இந்த நிலையில், வேறு வழியின்றி ஜீது ஒரு மிக மோசமான முடிவுக்கு வந்தார்.

    இதையும் படிங்க: உக்கிரத்தை காட்ட தொடங்கிய வெயில்..!! ஒடிசாவில் வெப்ப தாக்கத்தால் 2 ஆசிரியர்கள் பரிதாப பலி..!!

    சகோதரி இறந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆன நிலையில், அவரது கல்லறையைத் தோண்டி எலும்புக்கூட்டை எடுத்து, அதைத் தோளில் சுமந்தபடி சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து வங்கிக்கு வந்தார். இந்த நிலையில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இதில் உடனே தலையிட்டு தேவையான ஆவணங்களை வழங்க செய்து, வங்கியிலிருந்த ரூ.19,402 பணம் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவரது வறுமை நிலையை உணர்ந்த மாவட்ட நிர்வாகம் ரூ. 30,000 நிதியுதவியும் வழங்கியுள்ளது. 

    இதையும் படிங்க: "வங்கியில் பணம் எடுக்க ஆள் வரணும்"..! இறந்த அக்காவின் எலும்பு கூட்டோடு சென்ற நபர்..! அதிர்ச்சி..!

    மேலும் படிங்க
    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!!  பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!! பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    அரசியல்
    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழ்நாடு
    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    அரசியல்
    என் மனதுக்கு மிகவும் பிடித்த இடம்.. மதுரை மண் தான்..! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!

    என் மனதுக்கு மிகவும் பிடித்த இடம்.. மதுரை மண் தான்..! நடிகர் சூர்யா நெகிழ்ச்சி பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

    புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!

    தமிழ்நாடு
    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!!  பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    இது என்ன மாதிரியான ரவுடித்தனம்!! பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு!!

    அரசியல்
    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக வேட்பாளர்களுடன் விஜய்..!! நாளை முக்கிய மீட்டிங்..!!

    தமிழ்நாடு
    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    அரசியல்
    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    ஆட்சியில் பங்கு வேண்டும்! ரிசல்ட் வரும் நேரம் காங்., மீண்டும் முழக்கம்! சமாளிக்குமா திமுக?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share