• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கண்டெய்னர்களை திறந்து பார்த்த அதிகாரிகள்....அடுத்தடுத்த அதிர்ச்சி...ரூ.6.6 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் 

    வெளிநாடுகளில் இருந்து, சரக்கு கப்பல்களில் சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட ₹6.60 கோடி மதிப்புடைய, சீன வெடிகள், செல்போன் பேட்டரிகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Author By Kathir Fri, 14 Feb 2025 21:37:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    officials-opened-the-containers-and-found-another-shock

    சென்னை துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்களில், உரிய அனுமதி இல்லாமல், முறைகேடாக அபாயகரமான வெடிப்பொருட்கள் பட பல்வேறு பொருட்களை பல கோடி ரூபாய் மதிப்புடையது கடத்தி  வருவதாக, சென்னை சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை சுங்கத்துறை தனிப்படையினர், சென்னை துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்களை கண்காணித்து, சந்தேகப்படும் சரக்கு பெட்டகங்களை திறந்து பார்த்து சோதனைகளை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒரு சரக்கு கப்பலின் கண்டெய்னர் ஒன்றுமீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த அந்த கண்டெய்னரில், தரை மற்றும் சுவர்களை சுத்தப்படுத்தும் கிளீனர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கண்டெய்னரை திறந்து பார்த்து சோதித்த போது, அதனுள் வெடி மருந்துகள் சம்பந்தப்பட்ட பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது. 

    இவைகள் பெரிய விழாக்கள் மற்றும் ஆடம்பர திருமண விழாக்கள் போன்றவைகளின் போது, அலங்கார வாண வேடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடியவைகள். இவைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, அதற்கான சிறப்பு உரிமம் பெற்றவர்கள் மட்டுமே, இறக்குமதி செய்ய வேண்டும். அதோடு அதை என்னக் காரணத்துக்காக இறக்குமதி செய்கின்றனர்? யார் யாருக்கு விநியோகிக்க இருக்கின்றனர்? என்பது பற்றிய முழு தகவல்களையும், சுங்கத்துறைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். 

    இதையும் படிங்க: இந்த அதிகாரிகள் போல் இருக்காதீர்கள்...நான் அனைத்தையும் கவனிப்பேன்...டென்ஷனான அமைச்சர் கே.என்.நேரு 

    ஆனால் அவ்வாறு தெரியப்படுத்தாமல், அதோடு முறையான ஆவணங்களும் இல்லாமல், இவைகள் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தன. அந்த கண்டெய்னரில் 3,672 அலங்கார வான வேடிக்கை பட்டாசு பார்சல்கள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.47 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அவைகளை பறிமுதல் செய்தனர். அதோடு இது சம்பந்தமாக சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்து, இதை இறக்குமதி செய்த நிறுவனம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதைப்போல் மற்றொரு சரக்கு கப்பலில் வந்திருந்த மேலும் 3 கண்டெய்னர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த கண்டெய்னர்களுக்குள் ஸ்டேஷனரி சம்பந்தப்பட்ட பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த மூன்று கண்டெய்னர்களையும் திறந்து பார்த்து சோதித்தனர். அவைகளுக்குள் 15,000 செல்போன் பேட்டரிகள், 11,624 காலணிகள், கார் டயர்களில் பொருத்தும், 516 அலாய் வீல்கள் மற்றும் லேசர் மிஷின்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.5.13 கோடி.

    இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் இந்தப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதோடு இதுகுறித்து வழக்குகள் பதிவு செய்து, இந்தப் பொருட்களை உரிய ஆவணங்கள் இல்லாமல் இறக்குமதி செய்த நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

    சென்னை துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள் ஒரே நேரத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.6.60 கோடி மதிப்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த சரக்கு கப்பல்கள் துபாய் மற்றும் சீனாவில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில், இந்த வழக்குகள் தற்போது விசாரணையில் இருப்பதால், இந்த சரக்கு கப்பல்கள் எந்த நாடுகளில் இருந்து வந்தன? அதைப்போல் இவைகளை இறக்குமதி செய்த நிறுவனங்களில் விவரங்கள் போன்றவைகளை இப்போது வெளியிட முடியாது.

    ஆனால் அதே நேரத்தில் இந்த நிறுவனங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்த, ரூ.6.60 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். அதோடு இது சம்பந்தமாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரம்... தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்...தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

    மேலும் படிங்க
    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    மனுஷனுக்கு எங்ககியோ மச்சம் இருக்குப்பா..!! ஒரே கார்ல.. இரண்டு மனைவி.. ஒரு காதலி.. ஒரே குஜாலில் அமீர்கான்..!

    சினிமா
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    அரசியல் மாறலாம்... அன்பு மாறுமா..? உறவை மறக்காத ஸ்டாலின்..! ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு!  தமிழக அரசு உத்தரவு!

    திமுக ஆட்சியின் ஓய்வூதிய திட்ட விதிகள் அமலாகும் வரை இடைக்கால தொகை அறிவிப்பு! தமிழக அரசு உத்தரவு!

    அரசியல்
    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    குடும்பத்தினருக்கு பதவிகளை வாரி வழங்கிய விவகாரம்! விசிக நிர்வாகிகள் அதிருப்தி! திருமாவளவன் அப்செட்!

    அரசியல்
    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    அப்படி ஒன்னும் பெருசா இல்ல..! தவெக வெள்ளை அறிக்கை... அண்ணாமலை விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    உதயநிதியின் கோரிக்கையை சட்டென ஏற்ற CM விஜய்..! மேகதாது தனித் தீர்மானம்... ஒருமனதாக நிறைவேற்றம்..!!

    தமிழ்நாடு
    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share