• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மயங்கி விழுந்த பா.சிதம்பரம்.. பதறிபோய் ஃபோன் போட்ட மோடி.. நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி!!

    தான் இப்போது முற்றிலும் நலமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 09 Apr 2025 23:03:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    p-chidambaram-has-said-that-he-is-now-completely-fine

    அகமதாபாத்தில் நேற்றும் இன்றும் 84வது தேசிய மாநாடு நடைபெற்றது.  மேலும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டமும் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அகமதாபாத் சென்றிருந்தார்.  நேற்று  அங்குள்ள  சபர்மதி ஆசிரமம் சென்றிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்து கிழே விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ப.சிதம்பரத்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    chidambaram

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக ப.சிதம்பரம்  மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து தனது  தந்தையின் உடல்நிலை குறித்து அவர் மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், தனது தந்தை நலமுடன் இருக்கிறார் என தெரிவித்து இருந்தார்.  இதனிடையே நேற்று ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக பா.சிதம்பரத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கூறினார்.

    இதையும் படிங்க: தில்லை தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு.. கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க நீங்கள் யார்..?

    chidambaram

    இதனையடுத்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிதம்பரத்திற்கு தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்தார்.

    இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி எதுவாக இருந்தாலும், எந்த விருந்தினரும் பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இது குஜராத்தின் விருந்தோம்பலை பிரகாசிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் குஜராத்தியான மோடி, தலையிடுவது தனிப்பட்ட கடமையாக உணர்ந்ததாகவும் அரசியலை நல்லெண்ணத்துடன் மோடி செயல்பட்டது அவரை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தலைவராக காட்டுகிறது என்றம் தெரிவிக்கப்பட்டது.

    chidambaram

    இந்த நிலையில் தன்னை காப்பற்றிய அனைவருக்கும் நன்றி என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், அதிக வெப்பம் காரணமாக, எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அனைத்து சோதனைகளும் இயல்பாக இருப்பதாக தெரிவித்துள்ளவர், நான் இப்போது முற்றிலும் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளா்.  அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆளுநரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.. 2026இல் புதிய முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.. பாஜக அதிரடி!!

    மேலும் படிங்க
    இலங்கையை வீழ்த்திய இந்திய

    இலங்கையை வீழ்த்திய இந்திய 'ஏ' அணி: இந்தியா - இலங்கை - ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய வீரர்கள் சாதனை!

    கிரிக்கெட்
    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட கோரிக்கை.. பெரியபாளையம் விபத்து குறித்து உதயநிதி அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாட்டில் இன்று கருப்பு நாள்; பெரியபாளையம் வாயு கசிவு விபத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    திமுகவுடன் கூட்டணி வைத்தபோதே அதிமுகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது - அமைச்சர் மரிய வில்சன்  விமர்சனம்!

    தமிழ்நாடு
    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

    தமிழ்நாடு
    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    வாயு கசிவு விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    பணமோசடி வழக்கில் வீணா விஜயனுக்கு மீண்டும் சம்மன்: ஜூன் 29-ல் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    நாடாளுமன்றத்தில் 'மேஜிக் நம்பரை' நோக்கி என்டிஏ: மசோதாக்களை முறியடிக்க வியூகம் வகுக்கும் எதிர்க்கட்சிகள்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share