• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "திமுக, அதிமுக ஆதரவை ஏற்பேன்"..! அண்ணனா.. தம்பியா-னு பாப்போம்.! சீமான் உறுதி.!!

    இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆதரவு கொடுத்தால் ஏற்பேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Fri, 30 Oct 2026 13:43:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman by election dmk admk

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக உறுதியாகத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொது வேட்பாளராக நிற்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

    இதனால் தொகுதி காலியானது. இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சீமான் தனது போட்டியை உறுதி செய்தார். அவர் ஐந்து தொகுதி இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்தார்.பொது வேட்பாளர் பேச்சு எழுந்த பின்னணியில் சீமான் விளக்கம் அளித்தார். “அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் பொது வேட்பாளராக நிற்பது குறித்து நானோ திமுகவோ அதிமுகவோ எந்த முடிவும் எடுக்கவில்லை. பொது வேட்பாளர் என கிளப்பிவிட்டது தவெகவினர்தான். நான் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன். நான் சட்டமன்றம் செல்ல வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர்.

    ADMK

    அதனால் மக்களுக்காகத்தான் போட்டியிடுகிறேன்,” என்றார் அவர்.திமுக மற்றும் அதிமுக ஆதரவு குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்தார். “திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தால் வேண்டாம் என எப்படி கூறுவேன்? பசியோடு இருப்பவன் பிரியாணி வேண்டாம் என்பானா? அவர்கள் பெருந்தன்மையுடன் என்னை ஆதரித்தால் ஏற்பேன். இது கூட்டணி அல்ல. அரசியல் கொள்கை நிலைப்பாடு வேறு. தேர்தல் அறிவிப்பு நேரத்தில் ஆதரவு குறித்து முடிவெடுக்கலாம்,” என்று தெரிவித்தார்.மேலும் அவர், “ஒருமுறை சட்டப்பேரவைக்கு என்னை அனுப்பிப் பாருங்கள். அங்கு எப்படி வேலை செய்ய வேண்டும் என்று காட்டுவேன். அம்பாசமுத்திரம் தொகுதியை தலைசிறந்த தொகுதியாக மாற்றுவேன். எனக்கு ஒரு கனவும் இலக்கும் உள்ளது. அம்பாசமுத்திரத்தில் தவெகவும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடட்டும். அண்ணனா தம்பியா என்று தெரிந்துவிடும்,” என்று கூறினார்.

    இதையும் படிங்க: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    இதற்கிடையே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “முதலில் தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அதன்பிறகு முடிவெடுப்போம்,” என்று பதிலளித்தார். இதனால் இரு பெரும் கட்சிகளும் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவில்லை.அம்பாசமுத்திரம் தொகுதி தற்போது தமிழக அரசியலின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாம் தமிழர் கட்சி பல ஆண்டுகளாக தனித்துப் போட்டியிட்டு வருகிறது. சீமானின் இந்த அறிவிப்பு மற்றும் அவரது ஆதரவு தொடர்பான கருத்துகள், வரவிருக்கும் இடைத்தேர்தல் களத்தில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: ஈழத் தமிழர்களை நாடு கடத்துவதா.? இனவெறிக்கு ஆளாக்குவதா.? சீமான் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share