• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    செஞ்சி சிறுமி எங்கே.? இன்றோடு 19 நாள்.!! 600 பேரின் செல்போன் அழைப்புகளை வைத்து ஆய்வு..!!

    செஞ்சியில் சிறுமி காணாமல் போய் 19 நாட்கள் ஆகும் நிலையில் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Author By Nila Fri, 30 Oct 2026 14:19:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gingee girl missing case

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு மற்றும் அவரது மனைவி பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஏழு வயது மகள் உள்ளூர் அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அக்டோபர் 11 அன்று மாலை குடும்பத்தினருடன் தனது ஏழாவது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடிய சிறுமி, அன்று இரவு தாயார் மற்றும் பாட்டியுடன் வீட்டில் தூங்கச் சென்றார்.

    மறுநாள் அக்டோபர் 12 அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமி காணாமல் போயிருந்தார். வீட்டிற்குள் எந்தவித உடைப்பு அல்லது போராட்ட அறிகுறியும் இல்லாமல் அவர் மர்மமாக மறைந்தது குடும்பத்தினரையும் கிராமத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.முதலில் குடும்பத்தினர் வீட்டின் உள்ளேயும் சுற்றுப்புற வயல்வெளிகளிலும் கால்வாய் பகுதிகளிலும் தேடினர்.

    19 days

    பின்னர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இருந்தும் சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையும் படிங்க: “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...” - இனி எல்லாமே சி.எம். கண் முன்னாடி தான்... நகராட்சி பணிகளை கண்காணிக்க புதிய செயலி...!

    ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய்கள், தீயணைப்புப் படையினர் உதவியுடன் கிணறுகள், குட்டைகள், ஏரிகள், மலைப்பகுதிகள், புதர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் நடைபெற்றது. ஆனால் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.சம்பவ நேரத்தில் அப்பகுதியில் பதிவான சுமார் அறுநூறு செல்போன் அழைப்புப் பதிவுகள் மற்றும் செல்போன் கோபுரத் தகவல்கள் ஆய்வு செய்து வருகின்றனர் . 

    இதையும் படிங்க: ஓபிஎஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கில் அதிரடி உத்தரவு.. வாக்காளரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    மேலும் படிங்க
    “நான் பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் இருக்கா?” ... நீதிபதி முன்பு ஆதங்கத்தை கொட்டிய  ‘அன்பில்’... காரசார விவாதம்...!

    “நான் பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் இருக்கா?” ... நீதிபதி முன்பு ஆதங்கத்தை கொட்டிய ‘அன்பில்’... காரசார விவாதம்...!

    அரசியல்
    கிளாமர் உடையில் தேவதை போல வந்த நடிகை நஸ்ரியா..!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

    கிளாமர் உடையில் தேவதை போல வந்த நடிகை நஸ்ரியா..!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

    சினிமா
    “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...” - இனி எல்லாமே சி.எம். கண் முன்னாடி தான்... நகராட்சி பணிகளை கண்காணிக்க புதிய செயலி...!

    “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...” - இனி எல்லாமே சி.எம். கண் முன்னாடி தான்... நகராட்சி பணிகளை கண்காணிக்க புதிய செயலி...!

    அரசியல்
    ஓபிஎஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கில் அதிரடி உத்தரவு.. வாக்காளரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    ஓபிஎஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கில் அதிரடி உத்தரவு.. வாக்காளரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    "திமுக, அதிமுக ஆதரவை ஏற்பேன்"..! அண்ணனா.. தம்பியா-னு பாப்போம்.! சீமான் உறுதி.!!

    "திமுக, அதிமுக ஆதரவை ஏற்பேன்"..! அண்ணனா.. தம்பியா-னு பாப்போம்.! சீமான் உறுதி.!!

    தமிழ்நாடு
    கருப்பு நிற உடையில் கவர்ச்சி லுக்கில் நடிகை வாணி போஜன்..!! இணையத்தில் வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    கருப்பு நிற உடையில் கவர்ச்சி லுக்கில் நடிகை வாணி போஜன்..!! இணையத்தில் வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    “நான் பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் இருக்கா?” ... நீதிபதி முன்பு ஆதங்கத்தை கொட்டிய  ‘அன்பில்’... காரசார விவாதம்...!

    “நான் பணம் கேட்டதற்கு ஒரு ஆதாரம் இருக்கா?” ... நீதிபதி முன்பு ஆதங்கத்தை கொட்டிய ‘அன்பில்’... காரசார விவாதம்...!

    அரசியல்
    “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...” - இனி எல்லாமே சி.எம். கண் முன்னாடி தான்... நகராட்சி பணிகளை கண்காணிக்க புதிய செயலி...!

    “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...” - இனி எல்லாமே சி.எம். கண் முன்னாடி தான்... நகராட்சி பணிகளை கண்காணிக்க புதிய செயலி...!

    அரசியல்
    ஓபிஎஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கில் அதிரடி உத்தரவு.. வாக்காளரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    ஓபிஎஸ்க்கு எதிரான தேர்தல் வழக்கில் அதிரடி உத்தரவு.. வாக்காளரின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    "திமுக, அதிமுக ஆதரவை ஏற்பேன்"..! அண்ணனா.. தம்பியா-னு பாப்போம்.! சீமான் உறுதி.!!

    தமிழ்நாடு
    தறிகெட்ட தவெக அரசு..! கைதிகள் தப்பியதற்கு துறை அமைச்சருக்கு அதிக பொறுப்பு.! ஜெயக்குமார் டைரக்ட் அட்டாக்..!!

    தறிகெட்ட தவெக அரசு..! கைதிகள் தப்பியதற்கு துறை அமைச்சருக்கு அதிக பொறுப்பு.! ஜெயக்குமார் டைரக்ட் அட்டாக்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: Ex. அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் காவல்..! கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    #BREAKING: Ex. அமைச்சர் அன்பில் மகேஷுக்கு 3 நாள் போலீஸ் காவல்..! கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share