• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    துண்டாகும் திமுக கூட்டணி? காங்கிரஸின் HIGH DEMAND... முதல்வருடன் ப. சிதம்பரம் சந்திப்பு..!!

    முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ப. சிதம்பரம் ஆலோசனை நடத்தினார்.
    Author By Nila Tue, 03 Mar 2026 12:56:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pa Chidambaram mk stalin

    திமுகவும் காங்கிரஸும் இடையேயான கூட்டணி உறவு தமிழக அரசியலில் நீண்டகாலமாக மிக முக்கியமானதாகவும், சில சமயங்களில் சிக்கலானதாகவும் இருந்து வருகிறது. இந்த உறவு வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் வரலாறு, தேசிய அரசியல் சூழல், பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளும் தேவை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

    இதில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது. இந்த வெற்றி இரு கட்சிகளுக்கும் பெரும் பலத்தை அளித்தது. திமுகவின் ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு மிக முக்கியமானதாக இருந்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையேயான நம்பிக்கை உறவு வலுப்பெற்றது. ராகுல் காந்தியும் எம்.கே. ஸ்டாலினும் தனிப்பட்ட அளவில் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றனர். "சகோதரர்" என்று ஒருவரை ஒருவர் அழைப்பது, பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகத் தோன்றுவது ஆகியவை இதற்கு சான்று.

    Congress

    ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த உறவில் சில பதற்றங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் தொகுதி ஒதுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பதற்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக திமுக மறுத்துள்ள நிலையில் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 21 இடங்களில் தொடங்கி 25 இடங்கள் வரை மட்டுமே அளிக்க முடியும் என திமுக திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக கூறப்படும் சூழ்நிலையில் கூட்டணி முடிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: வரிப்பணத்தில் அருட்கொடையா? இப்படி ஒரு அரசியல் பிழைப்பு... வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

    நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்தனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரை ப. சிதம்பரம் சந்தித்துள்ளார். 

    இதையும் படிங்க: எல்லாத்தையும் கொன்னுட்டு... "வெல்வோம் ஒன்றாக" வேற..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    மேலும் படிங்க
    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    தமிழ்நாடு
    உலகமே சிரிப்பாய் சிரிக்குது! அமெரிக்க தேர்தலில் நடக்கும் கூத்து! மனம் நொந்து புலம்பும் அதிபர் ட்ரம்ப்!

    உலகமே சிரிப்பாய் சிரிக்குது! அமெரிக்க தேர்தலில் நடக்கும் கூத்து! மனம் நொந்து புலம்பும் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

    குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

    உலகம்
    ஸ்டாலின் நடிக்கிறாரா?  எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    மறைந்த இயக்குநர் மகளுக்கு உதவித்தொகை..! அரங்கையே கண்கலங்க வைத்த நடிகர் யோகிபாபு..!

    மறைந்த இயக்குநர் மகளுக்கு உதவித்தொகை..! அரங்கையே கண்கலங்க வைத்த நடிகர் யோகிபாபு..!

    சினிமா

    செய்திகள்

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    நெருங்கும் ராஜ்யசபா தேர்தல்... வேட்பாளர்களை அறிவிக்காத திமுக, அதிமுக..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் கூட்டணி...! 3 நாட்களில் அறிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்!

    தமிழ்நாடு
    உலகமே சிரிப்பாய் சிரிக்குது! அமெரிக்க தேர்தலில் நடக்கும் கூத்து! மனம் நொந்து புலம்பும் அதிபர் ட்ரம்ப்!

    உலகமே சிரிப்பாய் சிரிக்குது! அமெரிக்க தேர்தலில் நடக்கும் கூத்து! மனம் நொந்து புலம்பும் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

    குறிவைத்து அடிக்கும் ஈரான்! அமெரிக்க வீரர்கள் 6 பேர் பலி!! இஸ்ரேலில் 11 பேர் உயிரிழப்பு!

    உலகம்
    ஸ்டாலின் நடிக்கிறாரா?  எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    ஸ்டாலின் நடிக்கிறாரா? எலக்ஷன்ல இருக்கு..! திமுக கவுன்சிலர் செயலுக்கு TTV எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!

    கூட்டாட்சியை காக்க தமிழகத்துடன் கைகோர்ப்போம்..! மு.க. ஸ்டாலினுக்கு சித்தராமையா கடிதம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share