• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முடிவுக்கு வந்தது பேடிஎம் பேங்க்! உரிமத்தை முழுமையாக ரத்து செய்து ரிசர்வ் வங்கி அதிரடி!

    ஒழுங்குமுறை விதிகளைச் சரியாகப் பின்பற்றாத  Paytm Payments வங்கியின் உரிமத்தை இன்று முதல் செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
    Author By Thenmozhi Kumar Fri, 24 Apr 2026 22:19:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     #PaytmBankBan: RBI Cancels Paytm Payments Bank License Effective April 24, 2026; Cites Regulatory Lapses.

    இந்தியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) உரிமத்தைத் தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் உள்ள கிளைகளுக்குப் பொருந்தும் வகையில் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்த ஒழுங்குமுறை விதிமீறல்களின் உச்சகட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இன்று (2026 ஏப்ரல் 24) பணி நேரம் முடிந்ததில் இருந்து பேடிஎம் வங்கி எவ்வித 'வங்கிச் சேவைகளிலும்' (Banking activities) ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. வங்கியின் நிர்வாகம் பொதுமக்களுக்கும் டெபாசிட் செய்தவர்களுக்கும் பாதகமான முறையில் செயல்பட்டதாக ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டியுள்ளது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் கீழ் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Paytm Payments

    வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், அதில் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது. வங்கியில் உள்ள மொத்த டெபாசிட் தொகையையும் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்தத் தேவையான போதிய நிதி (Liquidity) வங்கியிடம் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. வங்கியின் பணிகளை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர (Winding up) உயர்நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி விண்ணப்பிக்க உள்ளது.

    இதையும் படிங்க: குறைகிறதா வீட்டுக் கடன், வாகனக் கடன் வட்டி..?? நாளை முக்கிய முடிவெடுக்கப்போகும் ரிசர்வ் வங்கி..!!

    கடந்த சில ஆண்டுகளாகவே பேடிஎம் வங்கி ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தது மார்ச் 2022 அன்றுபுதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க முதன்முதலில் தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 
    ஜனவரி 2024 அன்று  புதிய டெபாசிட்டுகள் மற்றும் வாலட் (Wallet) டாப்-அப் சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று ஏப்ரல் 2026 தொடர்ச்சியான விதிகளைப் பின்பற்றத் தவறியதால் தற்போது உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் கவனிக்கும் விதமாக, இந்தத் தடை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு மட்டுமே பொருந்தும். பேடிஎம் வாலட் மற்றும் பிற யூபிஐ (UPI) சேவைகள் மற்ற வங்கிகளுடன் (Axis, HDFC, SBI போன்றவை) இணைந்து ஏற்கனவே செயல்பட்டு வருவதால், அந்தச் சேவைகள் வழக்கம் போலத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: புதிய சுவிட்சிங் சர்வீஸ்..!! அக்கவுண்ட் நம்பர் மாற்றாமல் வங்கியை மாற்றும் வசதி..!! RBI பரிசீலனை..!!

    மேலும் படிங்க
    சின்னசாமியில் கோலி மேஜிக்! சாய் சுதர்சனின் சதம் வீண்... குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!

    சின்னசாமியில் கோலி மேஜிக்! சாய் சுதர்சனின் சதம் வீண்... குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி!

    கிரிக்கெட்
    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்? இயக்குனர் சரண் விளக்கம்!

    தமிழ்நாடு
    தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!

    தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை... 130 சிசிடிவி கேமராக்களுடன் தீவிர கண்காணிப்பு... போலீஸ் குவிப்பு...!

    தமிழ்நாடு
    கழிப்பறைக்குள் குழந்தை பெற்ற இளம் பெண்... பச்சிளம் சிசுவை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம்...!

    கழிப்பறைக்குள் குழந்தை பெற்ற இளம் பெண்... பச்சிளம் சிசுவை துண்டு, துண்டாக வெட்டிக்கொன்ற கொடூரம்...!

    இந்தியா
    தேசிய அரசியலில் தேஜஸ்வி யாதவ்! கேரளா, தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு!

    தேசிய அரசியலில் தேஜஸ்வி யாதவ்! கேரளா, தமிழகத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு!

    இந்தியா
    எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வந்த குட்நியூஸ்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் கொண்டாட்டத்தில் அதிமுகவினர்...!

    எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வந்த குட்நியூஸ்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் கொண்டாட்டத்தில் அதிமுகவினர்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தவறான சிகிச்சையால் பறிபோன கல்லூரி மாணவி உயிர்... உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share