• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    IAS கனவு காணும் இளைஞர்களே கவனம்! UPSC விழாவில் தேர்வு குறித்து பிரதமர் மோடி அட்வைஸ்!

    தேர்வில் ஒரு விண்ணப்பதாரருக்கு என்ன தெரியும் என்பதை மட்டும் மதிப்பிடாமல், பொதுச் சேவையில் சேர வேண்டும் என்ற அவரது நோக்கம் என்ன என்பதையும் புரிந்துகொள்ளும் வகையில் தேர்வு முறை அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.
    Author By Pandian Thu, 01 Oct 2026 14:42:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi UPSC Centenary Youth Public Service Authority Civil Services Exam

    அதிகாரப் பதவியின் மீது ஈர்ப்பு இல்லாமல், பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைஞர்கள் குடிமைப் பணிக்கு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லியில் நடைபெற்ற யுபிஎஸ்சி நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், அரசு பணிக்கான தேர்வு முறையில் விண்ணப்பதாரரின் அறிவை மட்டுமின்றி, அவர் ஏன் பொதுச் சேவைக்கு வர விரும்புகிறார் என்பதையும் அறிய வேண்டிய அவசியம் உள்ளதாகக் கூறினார்.

    யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனான யுபிஎஸ்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய நூற்றாண்டு கால கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    இதையும் படிங்க: மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பின்னடைவு! ₹25,000 அபராதம் உறுதி!

    நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் வளர்ச்சியில் குடிமைப் பணியாளர்களின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்டார். நாட்டையும், குடிமக்களையும் முதன்மையாகக் கருதி செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். குடிமக்களுக்கு சேவை செய்வதே அரசுப் பணியின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.

    CivilServices

    பொதுச் சேவைக்கு வர விரும்பும் இளைஞர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாற்றங்கள் தேவைப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தேர்வில் ஒரு விண்ணப்பதாரருக்கு என்ன தெரியும் என்பதை மட்டும் மதிப்பிடாமல், பொதுச் சேவையில் சேர வேண்டும் என்ற அவரது நோக்கம் என்ன என்பதையும் புரிந்துகொள்ளும் வகையில் தேர்வு முறை அமைய வேண்டும் என்று அவர் கூறினார்.

    “நாடு முதலில், குடிமக்கள் முதலில்” என்ற அணுகுமுறையை வலியுறுத்திய பிரதமர், அதிகாரத்தை நோக்கமாகக் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இளைஞர்கள் நிர்வாகத்தில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் யுபிஎஸ்சி நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் சிறப்பு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் வெளியிட்டார். மேலும், ‘100 Landmark Judgements – Shaping the Policies of UPSC and Public Service Commissions in India’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

    மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், கல்வியாளர்கள், யுபிஎஸ்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விழாவில் பங்கேற்றனர்.

    இதையும் படிங்க: சென்னைக்கு படை எடுக்கும் பிரதமர் மோடி - ராகுல்காந்தி! பலத்தை காட்ட தயாராகும் பாஜக - காங்.,!

    மேலும் படிங்க
    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    தமிழ்நாடு
    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    ஆணவக் கொலையே இல்லைனு சொல்லப்போறாங்கள..? கவினின் பெற்றோர் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    பெங்களூரு வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! விதிமீறலுக்கு ₹5,000 அபராதம்.. ரூல்ஸ் மீறினால் ஆப்பு..!!

    இந்தியா
    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    ஜெம் வீரமணி மீது குவியும் புகார்கள்..! பல்வேறு சட்டப்பிரிவுகளில் வழக்கு.. காவல்துறை விளக்கம்.!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share