• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவுடன் கூட்டணியா? - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி...!

    2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியம் உள்ளது: தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்து உள்ளது என கரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Mon, 09 Jun 2025 17:05:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha vijayakanth about TVK Alliance

    கரூரில் தனியார் விடுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தனியாக நிற்பதை உருவாக்கியது கேப்டன் தான், இதுவரை எந்த கட்சியும் தனித்து நிற்கவில்லை தற்போது சீமான் தனித்து நிற்கிறார் விஜய் அவருடைய நிலைப்பாட்டை கூறவில்லை, இனி தேமுதிக தனித்து நிற்பது காலம் தான் முடிவு செய்யும், 2026 தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று மிகப் பெரிய பலத்தோடு சட்டசபைக்கு செல்லும் எங்களுடைய எண்ணம், தேமுதிக வாக்கு சதவீதம் குறைந்து வருகிறது என்ற கேள்விக்கு 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதை தற்போது நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது.

    tvk

    குறிப்பாக 40 தொகுதிகளில் நின்றதற்கும், 4 தொகுதியில் நின்றதையும் ஒப்பிடக்கூடாது. ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் நாங்கள் நிகராக தான் உள்ளோம் எங்கள் வாக்கும் நிகராக தான் உள்ளது.

    tvk

    234 தொகுதிகளுக்கும் மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் உடன் இணைந்து நான்கு நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது. விஜய் கட்சி உடன் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்விக்கு அதற்கு அவர்தான் சொல்ல வேண்டும் நாங்கள் கட்சி தொடங்கி 20 வருடம் ஆனது. அரசியல் ஆதாயம் என்பது தேர்தல் நோக்கி தான் நகர்கிறது. எங்களுடைய நகர்வும் இனிய அரசியலை நோக்கி தேர்தல் கண்ணோட்டத்தில் இருக்கும்.

    tvk

    இதையும் படிங்க: காலையிலேயே பரபரக்கும் பனையூர்.. விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணையும் முக்கிய புள்ளி..!

    அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்காது குறித்த கேள்விக்கு: 2026 இல் உறுதியாக தரப்படும் என்று  கூறியுள்ளார் அதனைப் பொறுத்திருந்து பார்ப்போம் பொறுத்தார் பூமி ஆழ்வார். கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நல்லது ஏனென்றால் அது தப்பு நடந்தால் சுட்டிக்காட்ட முடியும். 

    கூட்டணி ஆட்சி 2026-ல் சாத்தியம், கரூர் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை, 24 மணி நேரமும் மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீரழிந்து உள்ளது என்று கூறினர்.

    இதையும் படிங்க: விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    மேலும் படிங்க
    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    அமைச்சர் ஷாஜகான் பேச்சு வருத்தமளிக்கிறது! தவெக அமைச்சரை சாடிய எஸ்டிபிஐ தலைவர் முகம்மது முபாரக்!

    தமிழ்நாடு
    8-ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் காலை உணவு திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    8-ம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் காலை உணவு திட்டம்! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    உடல் முழுவதும் ரத்தம்... கும்மிடிப்பூண்டி குழந்தை மரணம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் உருக்கமான பேட்டி!

    உடல் முழுவதும் ரத்தம்... கும்மிடிப்பூண்டி குழந்தை மரணம் குறித்து ஸ்டான்லி மருத்துவமனை டீன் உருக்கமான பேட்டி!

    தமிழ்நாடு
    இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசிக்கிறதா காவல்துறை? தவெக அரசை உலுக்கிய சீமானின் ஆக்ரோஷ கேள்வி!

    இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசிக்கிறதா காவல்துறை? தவெக அரசை உலுக்கிய சீமானின் ஆக்ரோஷ கேள்வி!

    தமிழ்நாடு
    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share