• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பணிந்தது வாய்க்கொழுப்பில் பேசிய வங்கதேசம்! மத்திய அரசு சரவெடி! டாக்கா பேரணி நிறுத்தம்!

    இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. தொடர்ந்து தூதரகம் நோக்கி பேரணியாக சென்றவர்களை வங்கதேச போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    Author By Pandian Thu, 18 Dec 2025 11:19:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Protests at Indian High Commission in Dhaka Over Sheikh Hasina Extradition Demand; India Raises Security Concerns

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்தியா-வங்கதேச உறவில் பதற்றம் நீடித்து வருகிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 15ஆம் தேதி டாக்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேஷனல் சிட்டிசன் பார்ட்டி தலைவர் ஹஸ்னத் அப்துல்லா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர், "இந்தியாவில் பிரிவினைவாத சக்திகளுக்கு தங்குமிடம் அளிக்கப்பட்டால், வங்கதேசமும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை (ஏழு சகோதரிகள்) துண்டிக்க உதவும்" என்று கூறினார். 

    அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரிக்க உதவுவோம் என்றும் அவர் எச்சரித்தார். இந்தப் பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பினர்.

    இதையும் படிங்க: இந்தியாவை துண்டாக்குவோம்?! கொக்கரித்த வங்கதேச தலைவர்! தலையில் குட்டு வைத்த மத்திய அரசு!

    இந்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் கேட்டு வங்கதேச தூதர் முகமது ரியாஸ் ஹமிதுல்லாவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அழைத்தது. இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தது. 

    வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து தீவிரவாத சக்திகள் தவறான தகவல்களை பரப்புவதை இந்தியா முழுமையாக நிராகரிப்பதாக வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டது. இடைக்கால அரசு முழு விசாரணை நடத்தவில்லை, ஆதாரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது துரதிருஷ்டவசமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    DhakaProtest

    வங்கதேச மக்களுடன் இந்தியாவுக்கு நெருங்கிய நட்புறவு உள்ளது என்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக இந்தியா உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. தூதரக ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கக் கோரி டாக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நோக்கி டிசம்பர் 17ஆம் தேதி பலர் பேரணியாகச் சென்றனர். இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். வங்கதேச போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்தினர். தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இறுதியில் போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தொடரும் நிலையில், இந்தியா தூதரக பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஊசலாடும் ஷேக் ஹசினா உயிர்! நம்பி வந்தவரை நாடு கடத்துமா இந்தியா? வங்கதேச கோரிக்கையை மறுக்குமா?

    மேலும் படிங்க
    திருமணத்திற்கு புறம்பான உறவுதான் காரணம்...! விஜய் விவாகரத்து வழக்கில் சங்கீதாவின் பகீர் குற்றச்சாட்டுகள்!

    திருமணத்திற்கு புறம்பான உறவுதான் காரணம்...! விஜய் விவாகரத்து வழக்கில் சங்கீதாவின் பகீர் குற்றச்சாட்டுகள்!

    தமிழ்நாடு
    “மோடி அரசியல் தமிழ்நாட்டில் போனியாகாது...” - பாஜகவை கிழித்து தெங்கவிட்ட திருமாவளவன்...!

    “மோடி அரசியல் தமிழ்நாட்டில் போனியாகாது...” - பாஜகவை கிழித்து தெங்கவிட்ட திருமாவளவன்...!

    அரசியல்
    திமுக மூழ்கும் கப்பல்... இதுல OPS வேற..! தவெக அருண்ராஜ் விமர்சனம்.!!

    திமுக மூழ்கும் கப்பல்... இதுல OPS வேற..! தவெக அருண்ராஜ் விமர்சனம்.!!

    தமிழ்நாடு
    இந்தியா - இலங்கை பக்தர்கள் சங்கமம்... கச்சத்தீவில் தொடங்கிய புனித அந்தோனியார் திருவிழா!

    இந்தியா - இலங்கை பக்தர்கள் சங்கமம்... கச்சத்தீவில் தொடங்கிய புனித அந்தோனியார் திருவிழா!

    தமிழ்நாடு
    அதிர்ச்சி..! தவெக தலைவர் விஜய்- சங்கீதா விவாகரத்து?... கோர்ட்டில் மனு தாக்கல்...!

    அதிர்ச்சி..! தவெக தலைவர் விஜய்- சங்கீதா விவாகரத்து?... கோர்ட்டில் மனு தாக்கல்...!

    தமிழ்நாடு
    மது குடிக்க வைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... டாக்ஸி டிரைவர்கள் 2 பேர் கைது..!!

    மது குடிக்க வைத்து சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை... டாக்ஸி டிரைவர்கள் 2 பேர் கைது..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share