• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய் உடன் சந்திப்பு கன்ஃபார்ம்? வெளியானது முக்கிய தகவல்!

    லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார்.
    Author By Pandian Fri, 31 Jul 2026 11:17:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rahul-gandhi-tamil-nadu-visit-mahabalipuram-vijay-meeting-update

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை ஒருநாள் பயணமாக தமிழகம் வருகிறார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பயிற்சி முகாமில் பங்கேற்று, நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்காக அவரது பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாடு முதல்வர் விஜய்யை ராகுல் காந்தி சந்திப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பயிற்சி முகாம், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான அமைப்பு வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கிய இந்த முகாம் ஆகஸ்ட் 1 வரை நடைபெறுகிறது. இதில் நிர்வாகிகளுக்கு அமைப்பு மேலாண்மை, களப்பணி, விவசாயிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களுடன் நேரடி சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: ராகுல் காந்தியை ஏன் பேச விடவில்லை?"... நாடாளுமன்ற வளாகத்தில் முழங்கிய INDIA கூட்டணி! சூடுபிடித்த டெல்லி அரசியல்!

    Congress

    நாளை காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் சென்று, சுமார் மூன்று மணி நேரம் பயிற்சி முகாமில் செலவிட உள்ளார். மாவட்டத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நேரடியாக உரையாடி, கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், ராகுல் காந்தி தமிழ்நாடு முதல்வர் விஜய்யை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தி பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக மட்டுமே வருகிறார் என்று தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறுவதற்கான வாய்ப்பு தற்போது குறைவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். பின்னர் டெல்லியில் நடைபெற்ற சந்திப்பிலும் முதல்வர் விஜய், ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முட்டாள்கள்!! பார்லி.,-யில் பொரிந்து தள்ளிய ராகுல் காந்தி!! பாஜக எம்.பிக்கள் ஆவேசம்! அனல் பறந்த விவாதம்!

    மேலும் படிங்க
    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    திமுக தலைமை மீது அதிருப்தியா? அதிமுக பக்கம் நகர்கிறாரா தோப்பு வெங்கடாசலம்?

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    இடைத்தேர்தல் எப்போது வைப்பார்கள்..?? வெறிகொண்டு வெயிட்டிங்கில் இருக்கேன்..!! சீமான் காட்டம்..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவின் புதிய அமைச்சரவை.. இடம்பிடித்த 20 பேர் யார்? வெளியான உத்தேச பட்டியல்!

    கர்நாடகாவின் புதிய அமைச்சரவை.. இடம்பிடித்த 20 பேர் யார்? வெளியான உத்தேச பட்டியல்!

    இந்தியா
    கர்நாடக மக்களின் நலனே முதல் குறிக்கோள்.. காவிரி விவகாரத்தில் டி.கே. சிவக்குமார் விளக்கம்..!!

    கர்நாடக மக்களின் நலனே முதல் குறிக்கோள்.. காவிரி விவகாரத்தில் டி.கே. சிவக்குமார் விளக்கம்..!!

    இந்தியா
    ‘கட்சி தாவல் வல்லுநர்’ வருத்தம் தெரிவிச்சே ஆகணும்..!! நிர்மல்குமார் மீது ரகுபதி காரசார தாக்கு..!!

    ‘கட்சி தாவல் வல்லுநர்’ வருத்தம் தெரிவிச்சே ஆகணும்..!! நிர்மல்குமார் மீது ரகுபதி காரசார தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்தியா-சீனா உறவில் புதிய அத்தியாயம்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை வர்த்தகம் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா-சீனா உறவில் புதிய அத்தியாயம்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை வர்த்தகம் மீண்டும் தொடக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share