• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விஸ்வரூபம்? பிரதமர் மோடிக்கு ராகுல்-கார்கே கூட்டாக கடிதம்!

    அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
    Author By Pandian Sun, 19 Jul 2026 12:28:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul-Kharge-Letter-To-PM-Modi-On-Ayodhya-Ram-Temple-Donation-Issue

    அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய நன்கொடைகள் தொடர்பாக முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தேசிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதி, சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    அந்தக் கடிதத்தில், ராமர் கோயிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குறித்து பிரதமர் மோடி அறிந்திருப்பார் என்று குறிப்பிட்டுள்ள இருவரும், பக்தர்கள் தங்களின் கடின உழைப்பில் ஈட்டிய பணத்தை முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் நன்கொடையாக வழங்கிய நிலையில், தற்போது அவர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    மேலும், ராமர் கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருப்பது பொதுமக்களுக்கு தெரிந்த விஷயம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் வெளிப்படையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: 2029 தேர்தலுக்கான ராகுலின் மாஸ்டர் பிளான்? விஜயை மையமாக வைத்து புதிய வியூகம்!

    AyodhyaRamMandir

    இந்த முறைகேடு தொடர்பாக சுயாதீன அமைப்பு மூலம் முழுமையான விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும், ராமர் கோயில் அறக்கட்டளையின் அனைத்து வரவு-செலவு கணக்குகளும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பக்தர்களின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில், யார் தொடர்புடையவர்களாக இருந்தாலும், அவர்கள் வகிக்கும் பதவி அல்லது அரசியல் செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு அல்லது ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. இதனால் இந்த விவகாரம் தேசிய அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பேனர்களில் கோஷ்டி தலைவர்கள் படங்களுக்கு தடை! தமிழக காங்கிரசில் அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    ‘ஆபரேஷன் சேஃபத் சாகர்’ டிரெய்லர் விழாவில் மாவுக்கட்டுடன் வந்த சித்தார்த்..!! மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகரால் பரபரப்பு..!

    ‘ஆபரேஷன் சேஃபத் சாகர்’ டிரெய்லர் விழாவில் மாவுக்கட்டுடன் வந்த சித்தார்த்..!! மேடையிலேயே கண்ணீர் விட்ட நடிகரால் பரபரப்பு..!

    சினிமா
    பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

    மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

    தமிழ்நாடு
    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா..!! அதுவும் முதல்வர் விஜய் தலைமையில்.. நடிகர் பிரபு கொடுத்த மாஸ் அறிவிப்பு..!

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா..!! அதுவும் முதல்வர் விஜய் தலைமையில்.. நடிகர் பிரபு கொடுத்த மாஸ் அறிவிப்பு..!

    சினிமா
    அஜித் தோவலுக்கு உயரிய கவுரவம்.. "லோக்மான்ய திலகர் விருது" அறிவிப்பு..! தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..!

    அஜித் தோவலுக்கு உயரிய கவுரவம்.. "லோக்மான்ய திலகர் விருது" அறிவிப்பு..! தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..!

    இந்தியா
    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

    மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

    தமிழ்நாடு
    அஜித் தோவலுக்கு உயரிய கவுரவம்..

    அஜித் தோவலுக்கு உயரிய கவுரவம்.. "லோக்மான்ய திலகர் விருது" அறிவிப்பு..! தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..!

    இந்தியா
    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    எம்எல்ஏ-வை கைது செய்ய சபாநாயகர் அனுமதி தேவையா..? என்ன விதி..? ஜே.சி.டி பிரபாகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி...  4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    பழனி நில மோசடி.. 6வது நாளாக இறுகும் சிபிசிஐடி பிடி... 4 முக்கிய புள்ளிகளிடம் துருவி துருவி விசாரணை...!

    அரசியல்
    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share