• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. மார்ச் 1 முதல் UTS செயலி இயங்காது..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    வரும் மார்ச் 1ம் தேதியில் இருந்து யுடிஎஸ் செயலி செயல்படாது என இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
    Author By Shanthi M. Sat, 07 Feb 2026 11:26:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Railways-to-discontinue-UTS-app-from-March-1

    இந்திய ரயில்வேயில் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்ய உதவிய UTS (Unreserved Ticketing System) மொபைல் செயலி விரைவில் நிறுத்தப்படவுள்ளது. வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த செயலி முழுமையாக செயலிழக்கும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    indian railways

    2014 டிசம்பர் 27ஆம் தேதி மத்திய ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட UTS செயலி, ரயில் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்காமல் மொபைல் மூலம் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகளை வாங்க உதவியது. குறிப்பாக தினசரி பயணிகள், உள்ளூர் ரயில்களை பயன்படுத்துபவர்கள் இதை பெரிதும் நம்பியிருந்தனர். இதன் மூலம் பிளாட்பார்ம் டிக்கெட், சீசன் டிக்கெட் உள்ளிட்டவற்றை விரைவாக பெற முடிந்தது.

    இதையும் படிங்க: நண்பண் கூப்பிட்டதால போறேன்! மலேசியா புறப்பட்டார் மோடி! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 2 விஷயங்கள்!!

    ஆனால் தற்போது ரயில்வேயின் புதிய ஒருங்கிணைந்த செயலியான ரயில் ஒன் (RailOne) அறிமுகமாகியுள்ளதால், UTS-ஐ நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே வாரிய செயல்பாட்டு இயக்குநர் திலீப் குமார் அளித்த பேட்டியில், "ரயில் ஒன் செயலியில் UTS-இன் அனைத்து அம்சங்களும் உள்ளன. ஒரே சேவைக்கு பல செயலிகள் தேவையில்லை என்பதால் இந்த மாற்றம்" என்று தெரிவித்தார்.

    ரயில் ஒன் செயலி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மட்டுமின்றி, IRCTC ரயில் கனெக்ட் செயலியில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. உணவு ஆர்டர் செய்வது, புகார்கள் அளிப்பது, ரிசர்வ்டு டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட ரயில்வே தொடர்பான அனைத்து வசதிகளையும் ஒரே செயலியில் பெறலாம். எனவே, பயணிகள் மற்ற செயலிகளை அன்இன்ஸ்டால் செய்து, ரயில் ஒன்-ஐ மட்டும் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    UTS செயலியில் இருந்த யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை கொண்டே ரயில் ஒன் செயலியில் லாகின் செய்ய முடியும். இதனால் பயணிகளுக்கு மாற்றம் எளிதாக இருக்கும். மேலும், ரயில் ஒன் செயலியை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது டிஜிட்டல் பேமெண்ட் மூலம் 3 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆர்-வாலெட் (R-Wallet) பயன்படுத்தினால் கூடுதலாக 3 சதவீதம் என மொத்தம் 6 சதவீதம் வரை சேமிப்பு செய்யலாம்.

    indian railways

    இந்த சலுகை ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த மாற்றம் ரயில்வேயின் டிஜிட்டல் சேவைகளை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு மிகவும் வசதியான, நவீன அனுபவத்தை வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, UTS பயனர்கள் விரைவில் ரயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பழகிக்கொள்ள வேண்டும் என்று ரயில்வே தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சீமானுக்கு கலப்பை விவசாயி... அத்வாலேவுக்கு கரும்பு விவசாயி... சின்னம் ஒதுக்கீட்டில் சர்ப்ரைஸ்..!

    மேலும் படிங்க
    "நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு!" குரூப் 2 தேர்வு ரத்து குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்!

    "நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு!" குரூப் 2 தேர்வு ரத்து குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்!

    தமிழ்நாடு
    “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரிபுகார்!

    “திமுக ஒரு நிர்வாகத் திறனற்ற அரசு!” திருச்சியில் எடப்பாடி பழனிசாமி சரமாரிபுகார்!

    தமிழ்நாடு
    விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!

    விஜய்யின் எழுச்சி திமுக-விற்கு பாதிப்பு; என்டிஏ-விற்கு சாதகம்! - டிடிவி தினகரன் அதிரடி!

    அரசியல்
    “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!

    “விவசாயிகளை அமெரிக்காவிடம் விற்றுவிட்டார் மோடி!” எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு!

    அரசியல்
    “கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடும் பாஜக!” புதுச்சேரியில் திருமாவளவன் விமர்சனம்!

    “கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடும் பாஜக!” புதுச்சேரியில் திருமாவளவன் விமர்சனம்!

    அரசியல்
    “திமுக-தான் எங்களின் ஒரே எதிரி!” அதிமுக-வை ஒரு பொருட்டாக மதிக்காத தவெக செங்கோட்டையன்!

    “திமுக-தான் எங்களின் ஒரே எதிரி!” அதிமுக-வை ஒரு பொருட்டாக மதிக்காத தவெக செங்கோட்டையன்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share