• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஜூன் 19ல் மாநிலங்களவைத் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு..!

    தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
    Author By Editor Mon, 09 Jun 2025 08:53:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rajya-sabha-election-file-nomination-ends-today

    தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமகவின் எம்.பி அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் எம் பி சந்திரசேகரன், மதிமுகவின் எம்.பி வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

    file nomination

    இதனையடுத்து தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை அறிவித்திருந்தது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: ஜூன் 19ம் தேதி மாநிலங்களவை தேர்தல்.. வேட்புமனு தாக்கல் தொடங்கியது..!

    அதன்படி திமுக சார்பில் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் அதிமுக கூட்டணியில் இன்பதுரை, தனபால் என அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர்.

    file nomination

    கடந்த ஜூன் 2ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், ஜூன் 6ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.சுப்பிரமணியத்திடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    file nomination

    இதனையடுத்து அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் மூத்த வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் தனபால் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தொடர்ந்து 10ம் தேதி (நாளை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது. வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், 12ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம்.

    file nomination

    ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் பணம் கட்ட வேண்டும். ஆனால், இவர்களுக்கு எந்த எம்எல்ஏக்களும் முன்மொழியவில்லை என்பதால் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். திமுக சார்பில் போட்டியிடும் 4 பேரும், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 பேரும் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்.. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

    மேலும் படிங்க
    அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

    அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    புதிய காதலனுடன் குளு குளுன்னு இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார்..!! காதலை அள்ளிக் கொடுப்பதில் அவர்தான் எக்ஸ்போர்டாம்..!

    புதிய காதலனுடன் குளு குளுன்னு இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார்..!! காதலை அள்ளிக் கொடுப்பதில் அவர்தான் எக்ஸ்போர்டாம்..!

    சினிமா
    கரண் ஜோஹர் கேட்ட ஒரே கேள்வி..!! சர்ச்சையில் சிக்கிய ஜான்வி கபூர்.. ‘பெத்தி’ படத்தை வைத்து ராம் சரண் ரசிகர்கள் கேள்வி..!

    கரண் ஜோஹர் கேட்ட ஒரே கேள்வி..!! சர்ச்சையில் சிக்கிய ஜான்வி கபூர்.. ‘பெத்தி’ படத்தை வைத்து ராம் சரண் ரசிகர்கள் கேள்வி..!

    சினிமா
    சிறையில் டார்ச்சர்.! வெறும் சப்பாத்தி மட்டுமே.! மனிதத் தன்மையோடு நடத்த அன்பில் மகேஷ் உருக்கம்..!

    சிறையில் டார்ச்சர்.! வெறும் சப்பாத்தி மட்டுமே.! மனிதத் தன்மையோடு நடத்த அன்பில் மகேஷ் உருக்கம்..!

    தமிழ்நாடு
    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    அரசியல்
    கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்! 25 இடங்களில் நடந்த சோதனை! 183 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

    கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்! 25 இடங்களில் நடந்த சோதனை! 183 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

    அரசியல்

    செய்திகள்

    அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

    அடக்கொடுமையே...!! - 10ம் வகுப்பு மாணவியை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    சிறையில் டார்ச்சர்.! வெறும் சப்பாத்தி மட்டுமே.! மனிதத் தன்மையோடு நடத்த அன்பில் மகேஷ் உருக்கம்..!

    சிறையில் டார்ச்சர்.! வெறும் சப்பாத்தி மட்டுமே.! மனிதத் தன்மையோடு நடத்த அன்பில் மகேஷ் உருக்கம்..!

    தமிழ்நாடு
    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களம் காணும் சீமான்!! திமுக ஆதரவா? மு.க.ஸ்டாலின் பதில்?!

    அரசியல்
    கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்! 25 இடங்களில் நடந்த சோதனை! 183 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

    கே.என். நேருவுக்கு புதிய சிக்கல்! 25 இடங்களில் நடந்த சோதனை! 183 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!

    அரசியல்
    போலீசிடம் தகராறு... சேகர் பாபுவுக்கு பேரிடியை இறக்கிய வேப்பேரி காவல்துறை... முன்னாள் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    போலீசிடம் தகராறு... சேகர் பாபுவுக்கு பேரிடியை இறக்கிய வேப்பேரி காவல்துறை... முன்னாள் அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    92 வயதில் விஜய்யின் பெரியம்மா மரணம்... பெற்றோருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர்!

    92 வயதில் விஜய்யின் பெரியம்மா மரணம்... பெற்றோருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share