• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “ஸ்கூல் போய்டாதீங்க...” இந்த 2 மாவட்டங்களில் கடைசி நேரத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு...!

    கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டத்தின் நான்கு வட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 26 Oct 2026 07:11:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramanathapuram and nilagiril school leave

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயர் சூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அர்னாப் புயல் நாளை காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்றும், 28ஆம் தேதி அதிதீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தொடர்ச்சியாக இன்று மழை விட்டு விளாசி வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் என பரவலாக மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், கனமழை காரணமாக கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பர்லியாரில் பயங்கரம்... மண் சரிவில் சிக்கிய அரசு பேருந்து... பயணிகளின் நிலை என்ன?

    இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் 5 தாலுக்களில் இயக்கக்கூடிய பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய தாலுக்காவில் இயங்கக்கூடிய பள்ளிகளுக்கு மட்டும் இன்றைய தினம் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

    தற்போது, ராமநாதபுரம் மாவட்டத்திலும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்டத்தின் நான்கு வட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அடேங்கப்பா...!! - ஓவர் நைட்டில் 25 செ.மீ. மழை பதிவா?... தமிழகத்தின் முக்கிய மாவட்டத்தில் சம்பவம் செய்த மழை...!

    மேலும் படிங்க
    இந்தியா அதிரடி பேட்டிங்: நியூசிலாந்துக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!

    இந்தியா அதிரடி பேட்டிங்: நியூசிலாந்துக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!

    கிரிக்கெட்
    திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

    திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர். கண்டெடுத்தார்! கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்தார்! துரைமுருகனைப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின்!

    எம்.ஜி.ஆர். கண்டெடுத்தார்! கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்தார்! துரைமுருகனைப் புகழ்ந்து மு.க.ஸ்டாலின்!

    அரசியல்
    வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்! தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்பு!

    வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம்! தலைமை செயலகத்தில் தமிழ் சங்கம்! அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட அறிவிப்பு!

    அரசியல்
    வங்கக்கடலில் உருவானது

    வங்கக்கடலில் உருவானது 'முரசு' புயல்! சென்னையை நெருங்கும் அபாயம்?! வானிலை மையம் வெளியிட்ட வார்னிங்!

    தமிழ்நாடு
    ரூ.1,020 கோடி ஊழல் புகார்! டிவி நடிகைகள் வங்கிக் கணக்குகளுக்கு சென்ற பல கோடி ரூபாய்! நேரு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி!

    ரூ.1,020 கோடி ஊழல் புகார்! டிவி நடிகைகள் வங்கிக் கணக்குகளுக்கு சென்ற பல கோடி ரூபாய்! நேரு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி!

    அரசியல்

    செய்திகள்

    வரலாற்றை மாற்ற வேண்டாம்!! தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு!

    வரலாற்றை மாற்ற வேண்டாம்!! தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! நவம்பர் 1 கொண்டாட்டத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share