• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சாலை விதிமீறல்... கறார் காட்டிய சுப்ரீம் கோர்ட்..! மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு.!!

    சாலை விதிமீறல் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
    Author By Nila Tue, 29 Sep 2026 09:07:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Road safety rules supreme court

    சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது மட்டும் போதாது; அதை கறாராக வசூலிக்கவும் வேண்டும் என்ற முக்கிய கருத்தை உச்ச நீதிமன்றம் அண்மையில் வலியுறுத்தியுள்ளது. இ-சலான் முறை மூலம் ஆயிரக்கணக்கான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் பெரும்பகுதி நிலுவையில் உள்ளது.

    நாடு முழுவதும் மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் சேர்த்து சுமார் நாற்பத்தைந்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இ-சலான் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இருபதாயிரம் கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையை கண்ட உச்ச நீதிமன்றம், வெறும் சலான் வழங்குவதால் மட்டும் பயனில்லை என்றும், உண்மையான வசூல் நடைமுறையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெளிவாகக் கூறியுள்ளது.

    Road safety

    நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, சாலைப் பாதுகாப்பு தொடர்பான பொதுநல மனு விசாரணையின்போது இந்தக் கருத்துகளை வெளியிட்டது. நீதிபதி பர்திவாலா, போலீசார் ஆயிரக்கணக்கான இ-சலான்களை வழங்கலாம். ஆனால் அதன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தை வசூலிப்பதே முக்கியப் பிரச்சினை என்று சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: நீளும் பாலியல் குற்றங்கள்... அரசின் அப்பட்டமான தோல்வி... சுப்ரீம் கோர்ட் காட்டம்..!!

    மக்கள் போக்குவரத்து அபராதத்தை செலுத்தவில்லை என்றால், அந்தத் தொகையை அவர்களின் வீட்டு மின்கட்டணத்துடன் சேர்த்துவிடலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்தார். மின்கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அச்சம் இருப்பதால், மக்கள் கட்டாயமாக அபராதத்தையும் செலுத்திவிடுவார்கள். இந்தியா போன்ற நாட்டில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கு மாற்று வழிகளைக் கண்டுபிடித்துத்தான் ஆக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: உச்சநீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி: ஆணையம் அமைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!

    மேலும் படிங்க
    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    அரசியல்
    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அரசியல்
    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    வெறும் 20 நாட்களில் ஓடிடிக்கு வரும் சர்தார் 2..!! தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிரடி முடிவு..!

    வெறும் 20 நாட்களில் ஓடிடிக்கு வரும் சர்தார் 2..!! தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிரடி முடிவு..!

    சினிமா
    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இதர விளையாட்டுகள்
    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    குற்றம்

    செய்திகள்

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    அரசியல்
    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அரசியல்
    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இதர விளையாட்டுகள்
    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    குற்றம்
    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share