• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    இந்தியாவுக்கு இன்று முக்கிய நாள்! குத்துச்சண்டை முதல் தடகளம் வரை பதக்க வேட்டைக்கு தயாராகும் வீரர்கள்!!

    இந்தியா 4 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.
    Author By Pandian Tue, 29 Sep 2026 10:45:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    asian-games-2026-india-day-11-schedule-medal-chances-september-29

    நகோயா: ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

    செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறும் போட்டிகளில் பல முக்கிய இந்திய நட்சத்திரங்கள் களமிறங்குவதால், இன்றைய நாள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியா 4 தங்கம், 21 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.

    இன்று வில்வித்தையில் பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் கீர்த்தி, கும்கும் ஆகியோர் காலை 9.45 மணிக்கு களமிறங்குகின்றனர். டென்னிஸில் திக்சினேஸ்வர் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றிலும், திக்சினேஸ்வர்-யூகி பாம்ப்ரி ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் விளையாடுகிறது. அன்கிதா-ஸ்ரீராம் பாலாஜி கலப்பு இரட்டையர் பிரிவிலும் களம் காண உள்ளனர்.

    இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் தமிழக வீரர்களின் அதிரடி சாதனை! முதல்வர் விஜய் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

    குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு பதக்க நம்பிக்கை அதிகமாக உள்ளது. பெண்கள் 65 கிலோ பிரிவு அரையிறுதியில் பர்வீன், ஆண்கள் 80 கிலோ பிரிவு அரையிறுதியில் அன்குஷ், ஆண்கள் 90 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் நரேந்தர் ஆகியோர் இறுதிப்போட்டிக்கான இடத்தை பிடிக்க போராடுகின்றனர். இவர்களின் அரையிறுதி வெற்றிகள் இந்தியாவுக்கு மேலும் பதக்கங்களை உறுதி செய்யும் வாய்ப்பை உருவாக்கும்.

    AsianGames

    தடகளப் போட்டிகளிலும் இன்று இந்திய வீரர்களுக்கு முக்கியமான நாள். ஆண்கள் போல் வால்ட், பெண்கள் உயரம் தாண்டுதல், பெண்கள் ஹாம்மர் த்ரோ உள்ளிட்ட போட்டிகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர். மாலை 4.05 மணிக்கு பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    மாலை 4.45 மணிக்கு நடைபெறும் ஆண்கள் 5000 மீட்டர் இறுதிப்போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள குல்வீர் சிங் மற்றும் அவினாஷ் சபிள் களமிறங்குகின்றனர். குல்வீர் சிங் தொடர்ந்து மூன்றாவது பதக்கத்தை வெல்லும் முயற்சியில் உள்ளார்.

    இதன் பின்னர் இந்தியாவின் கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டம், கலப்பு 4x100 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்ட இறுதிப்போட்டிகளும் நடைபெறுகின்றன.

    வாலிபால் லீக் சுற்றில் இந்திய அணி மதியம் 12.30 மணிக்கு கத்தாரை எதிர்கொள்கிறது. இதனால் இன்று காலை முதல் மாலை வரை பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்களின் செயல்பாடுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியாவின் 46 பதக்க எண்ணிக்கை இன்று மேலும் உயருமா என்பதே தற்போது விளையாட்டு ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: ஈரானை வீழ்த்தி தங்கம்! ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணி அபாரம்! கடைசி வரை பரபரப்பு!

    மேலும் படிங்க
    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    அரசியல்
    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அரசியல்
    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    வெறும் 20 நாட்களில் ஓடிடிக்கு வரும் சர்தார் 2..!! தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிரடி முடிவு..!

    வெறும் 20 நாட்களில் ஓடிடிக்கு வரும் சர்தார் 2..!! தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாததால் அதிரடி முடிவு..!

    சினிமா
    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    குற்றம்
    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட போலீஸ் படை - என்ன காரணம்...?

    அரசியல்
    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்! சோஷியல் மீடியாவை உன்னிப்பாக கண்காணிக்கும் அதிகாரிகள்!

    அரசியல்
    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    மின் கணக்கீட்டில் குளறுபடியாகதா..? என்ன CM இது.? சீமான் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    தகவல் தந்தால் ரூ.8.8 கோடி பரிசு சன்மானம்! இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கோல்டி பிரார்! தேடும் அமெரிக்கா!

    குற்றம்
    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் புது ரூல்ஸ்... இன்று முதல் பேனர், கட்அவுட், விளம்பர பலகைகள் வைக்கத் தடை.! தீவிர நடவடிக்கை..!

    புதுச்சேரியில் புது ரூல்ஸ்... இன்று முதல் பேனர், கட்அவுட், விளம்பர பலகைகள் வைக்கத் தடை.! தீவிர நடவடிக்கை..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share