• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மக்களே உஷார்! வீட்டுக்கே வரும் மளிகை பொருட்கள்?! சமூக வலைதளத்தில் புதிய ஆன்லைன் மோசடி!!

    ஆனால் பணம் செலுத்திய பின்னர் பொருட்கள் வீட்டுக்கு வருவதில்லை. இதன் பின்னரே தாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பதை பலர் உணர்கின்றனர்.
    Author By Pandian Thu, 01 Oct 2026 13:06:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rs 2299 Grocery Scam 40 Items Social Media Fraud Tamil Nadu Cyber Crime Police Alert

    சமூக வலைதளங்களில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வழங்குவதாக வெளியாகும் கவர்ச்சி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்று சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, ரூ.2,299க்கு 40 வகையான மளிகை பொருட்களை வீடு தேடி வந்து வழங்குவதாக வெளியாகும் விளம்பரங்கள் மூலம் புதிய வகை ஆன்லைன் மோசடி நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் இந்த விளம்பரங்களில், குறைந்த விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 40 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.2,299க்கு வழங்கப்படும் என்றும், வீட்டுக்கே பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விளம்பரங்களை பார்த்து ஆர்வம் ஏற்படும் வகையில் பல்வேறு சலுகைகளும் குறிப்பிடப்படுகின்றன.

    விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பொதுமக்கள் கிளிக் செய்யும்போது, அவர்களது செல்போன் எண் குறிப்பிட்ட வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்படுவதாக போலீசார் கூறுகின்றனர். அந்த குழுவில் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் வாடிக்கையாளர்களைப் போல செயல்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: குழந்தைகள் தொடர்பான ஆபாச உள்ளடக்கம்! இந்திய அரசின் அழுத்தம் எதிரொலி? கூகுள் எடுத்த முக்கிய முடிவு!

    குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வாங்கியதாகவும், பொருட்கள் தங்கள் வீடுகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் கூறி போலியான புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை அவர்கள் வெளியிடுகின்றனர். இதன் மூலம் புதிதாக குழுவில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அந்த சலுகை உண்மையானது போன்ற நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

    cybercrime

    இதனை நம்பும் சிலர், குழுவில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பரிசு அறிவிப்புகளால் ஈர்க்கப்பட்டு ரூ.2,299 தொகையை செலுத்துகின்றனர். ஆனால் பணம் செலுத்திய பின்னர் பொருட்கள் வீட்டுக்கு வருவதில்லை. இதன் பின்னரே தாங்கள் மோசடி செய்யப்பட்டிருப்பதை பலர் உணர்கின்றனர்.

    இத்தகைய விளம்பரங்கள் பணத்தை மட்டுமின்றி, தனிப்பட்ட தகவல்களையும் திருடும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான இணையதள இணைப்புகளை கிளிக் செய்வதையும், தெரியாத நபர்களுக்கு OTP, PIN, வங்கி கணக்கு அல்லது கார்டு விவரங்களை பகிர்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

    ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதாக வரும் விளம்பரங்களை அவசரப்பட்டு நம்பாமல், விற்பனையாளரின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பிறகே பணம் செலுத்த வேண்டும் என்றும் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: Facebook, Instagram விளம்பரங்களை நம்பாதீங்க! ஆபாச ஆப் பெயரில் ஆண்ட்ராய்டு போனுக்குள் புகும் ஆபத்து!

    மேலும் படிங்க
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    தமிழ்நாடு
    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    தமிழ்நாடு
    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share