• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பூதாகரமானது சபரிமலை தங்கம் விவகாரம்! கேரள சட்டசபையில் கடும் அமளி!! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போராட்டம்!

    தார்மீக அடிப்படையில் பொறுப்பேற்று, தேவசம் போர்டு அமைச்சர் வாசவன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    Author By Pandian Mon, 23 Feb 2026 12:43:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sabarimala Gold Theft Scandal Explodes: Tantri Kandararu Rajeevaru Gets Bail, Court Slams SIT 'No Evidence' – Kerala Govt Accused of Political Vendetta & Protecting Ministers!

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் அளித்த தங்கத்தைப் பயன்படுத்தி துவாரபாலகர் சிலைகள் மற்றும் கருவறை கதவுகளுக்கு தங்க முலாம் பூசும் பணியில் பெரும் ஊழல் வெளியாகியுள்ளது.

    தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் பொட்டி (Unnikrishnan Potty) இந்தப் பணியை மேற்கொண்டார். பணியின் போது கோயிலுக்கு சொந்தமான தங்கம் திருடப்பட்டதாகவும், பூசப்பட்ட தங்கத்தின் எடை குறைந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

    கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்ஐடி (SIT) விசாரணை நடத்தியது. இதில் உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருவும் கைது செய்யப்பட்டார். இது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

    இதையும் படிங்க: தங்க தகடுகளை மறு ஆய்வு செய்க! சபரிமலை தங்கம் திருட்டு!! கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

    காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டின. தேவசம் போர்டு அமைச்சர் வி.என். வாசவன் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளியேறினர். சபை வாசலில் அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர்.

    GoldMisappropriation

    தந்திரி ராஜீவரு மீது எந்த குற்றமும் இல்லை எனக் கூறி, கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது (பிப்ரவரி 18, 2026). 41 நாட்கள் சிறையில் இருந்த பிறகு விடுதலை ஆனார்.

    கோர்ட், எஸ்ஐடி "ஒரு அணு ஆதாரமும் இல்லை" என்று கண்டனம் தெரிவித்தது. இதனால் எதிர்க்கட்சிகள், அரசு வேண்டுமென்றே திசை திருப்புகிறது, தந்திரியை கைது செய்து அமைச்சர்களை காப்பாற்ற முயல்கிறது என்று குற்றம்சாட்டின.

    ராஜீவரு 2018-ல் பெண்கள் அனுமதி எதிர்ப்பில் சன்னிதான கதவை மூடியதால் காழ்ப்புணர்ச்சியால் கைது செய்யப்பட்டதாக ஆதரவாளர்கள் கூறினர். சிபிஎம் தலைவர்கள் தந்திரியை "திருடன்" என்று விமர்சித்தனர். எஸ்ஐடி ஜாமீன் உத்தரவை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இதற்கிடையே ED விசாரணை தீவிரமடைந்துள்ளது. தந்திரி, முன்னாள் தேவசம் போர்டு தலைவர் உள்ளிட்டோரை விசாரிக்க உத்தரவு. இந்த ஊழல் கேரள அரசியலை பெரிதும் பாதித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் பெரும் விவாதமாகியுள்ளன. விசாரணை சரியான திசையில் செல்ல வேண்டும் என அனைவரும் வலியுறுத்துகின்றனர்.

    இதையும் படிங்க: சபரிமலை தங்கம் திருட்டு!! நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்!! இறுகும் அமலாக்கத்துறை பிடி! வெளிவருமா உண்மை?!

    மேலும் படிங்க
    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    தமிழ்நாடு
    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    அரசியல்
    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    அரசியல்
    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share