• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விளையாட்டு திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை... போராட்டம் வெடிக்கும்! சீமான் எச்சரிக்கை!

    திருவேற்காடு கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Nila Sun, 25 May 2025 12:01:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Seeman arikkai today

    ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு நகராட்சி கோலடி பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அமைந்துள்ள விளையாட்டுத் திடலில் 1000 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? நெருக்கடி மிகுந்த சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகரில் அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே உள்ளன., அதனையும் அழித்து முடிக்க திமுக அரசு துடிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

    Arikkai

    திமுக ஆட்சியில் புதிதாக விளையாட்டு திடல்கள்தான் உருவாக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே இருக்கும் விளையாட்டு திடல்களையும் அழிப்பதென்பது முறைதானா? விளையாட்டுத் திடல்களை எல்லாம் வேறு பணிகளுக்காக அழித்துவிட்டால் விளையாட்டு வீரர்களுக்கு எங்கே சென்று பயிற்சி அளிக்கப் போகிறீர்கள்? இதுதான் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் திறன்களை உலகத் தரத்திற்கு வளர்க்கும் முறையா? என சாடினார். தினமும் பல நூறு பிள்ளைகள் பயிற்சி பெறும் விளையாட்டுத்திடலை அழிக்கும் அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு தெரியுமா? தெரியாதா? அல்லது அவருடைய அனுமதியோடுதான் விளையாட்டுத் திடல் அழிக்கப்படுகிறதா? அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்த உதயநிதி, அவர் பெயரில் உள்ள திடலை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? என்ன பல்வேறு கேள்விகளை சீமான் முன் வைத்துள்ளார்.

    இதையும் படிங்க: மூக்குத்தியை கழற்றி தேர்வு எழுத வைக்கிறீர்களே., பயங்கரவாதிக்கு உடனே பதிலடி கொடுக்க தெரியாதா? சீமான் காட்டம்..!

    Arikkai

     கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் மீது காவல்துறையை ஏவி, அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, கைது செய்து சிறையிலடைப்பது கொடுங்கோன்மை என்றும் திருவேற்காடு கோலடி அண்ணல் அம்பேத்கர் விளையாட்டுத் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, மக்கள் பயன்பாட்டில் இல்லாத வேறு இடத்திற்கு அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இல்லையென்றால், மக்கள் திரள் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி விரைவில் முன்னெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ED வந்தால் ஓடிப் போய் மோடியை பார்க்கிறார் ஸ்டாலின்... சீமான் செம்ம கலாய்!

    மேலும் படிங்க
    மின் கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை மனு!!

    மின் கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை மனு!!

    தமிழ்நாடு
    நடக்கும் கலவரத்தில் கமல்ஹாசன் போட்ட ஒரே ட்விட்..! மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மணிரத்தினம்..!

    நடக்கும் கலவரத்தில் கமல்ஹாசன் போட்ட ஒரே ட்விட்..! மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மணிரத்தினம்..!

    சினிமா
    கழுத்தை நெரித்து வெளியேற்றப்பட்ட நடிகரின் மனைவி...! பெற்ற கடனுக்காக வங்கி ஊழியர்கள் செய்த அட்டூழியம்..!

    கழுத்தை நெரித்து வெளியேற்றப்பட்ட நடிகரின் மனைவி...! பெற்ற கடனுக்காக வங்கி ஊழியர்கள் செய்த அட்டூழியம்..!

    சினிமா
    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..!   ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..! ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    அரசியல்
    பலவருட கனவு நிறைவேறும் தருணத்தில் பறிபோன உயிர்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி..!

    பலவருட கனவு நிறைவேறும் தருணத்தில் பறிபோன உயிர்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி..!

    சினிமா
    ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!

    ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!

    சினிமா

    செய்திகள்

    மின் கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை மனு!!

    மின் கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை மனு!!

    தமிழ்நாடு
    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..!   ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..! ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    அரசியல்
    அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

    அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

    தமிழ்நாடு
    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    அரசியல்
    இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

    இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

    உலகம்
    அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

    அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share