• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் பயங்கர சூறைக்காற்று, இடி மின்னலால் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு!

    சென்னையில் திடீரென பயங்கர சூறைக்காற்று இடி மின்னலுடன் மோசமான வானிலை பரவலாக மழை பெய்ததால், சென்னை விமான நிலையத்தில் 20 கற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 18 Jun 2026 18:28:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Severe Windstorm in Chennai: Over 20 Flights Disrupted at Chennai International Airport.

    தமிழகத்தில் வளிமண்டலச் சுழற்சி காரணமாகப் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த சூழலில், இன்று (ஜூன் 18, 2026) மாலை 4:00 மணி அளவில் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் திடீரென வானிலை தலைகீழாக மாறியது. கருகருவென மேகக்கூட்டங்கள் அசுர வேகத்தில் ஒன்றாகத் திரண்டதைத் தொடர்ந்து, இடி மின்னலுடன் கூடிய பயங்கரச் சூறைக்காற்று வீசத் தொடங்கியது. இந்தத் திடீர்ச் சூறைக்காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாகச் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் (Chennai International Airport) விமானப் போக்குவரத்துச் சேவைகள் அடியோடு முடங்கி, 20-க்கும் மேற்பட்ட சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    chennai

    விமான நிலையப் பகுதியில் வீசிய பயங்கரக் காற்றின் வேகம் காரணமாக, அந்த நேரத்தில் சென்னையில் தரையிறங்க வந்த 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரைதொட முடியாமல் வானிலேயே நீண்ட நேரம் வட்டமடித்துத் தத்தளித்தன. சேலத்தில் இருந்து 72 பயணிகளுடன் மாலை 4:30 மணிக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சென்னை புறநகர்ப் பகுதிகளான வண்டலூர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் வான்பரப்பில் நீண்ட நேரம் தத்தளித்தது. ஜெய்ப்பூரில் இருந்து 168 பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானம் மற்றும் கோவையில் இருந்து 138 பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானம் ஆகியவை சென்னை மெரினா கடற்கரை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வான்வெளியில் வட்டமடித்துப் பறந்தன. இதுதவிர டாக்கா, கொல்கத்தா, காசியாபாத், மும்பை, சீரடி, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் வானில் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டன.

    இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் பாஜக தலைவர்கள்..! பிரதமர் மோடியின் சாதனை நூல்கள் வழங்கிய நயினார்..!

    மறுபுறம், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், புனே, மும்பை, டெல்லி, ராஞ்சி, மைசூரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் போதிய தட்பவெப்பச் சூழல் இல்லாததால் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் விமான நிலையப் முனையங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாயினர். இது குறித்துச் சென்னை விமான நிலையப் புரோட்டோகால் அதிகாரிகள் தரப்பில் பேசுகையில், "இது வழக்கமான கோடை மழையின் தாக்கம்தான். சிறிது நேரத்தில் சூறைக்காற்று மற்றும் இடி மின்னல் ஓய்ந்ததும் விமானங்கள் வழக்கம் போல் பாதுகாப்பாகத் தரையிறக்கப்படும். தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த வானிலைச் சிக்கலைப் பயணிகள் பொறுமையுடன் கையாண்டு ஒத்துழைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டனர்.

    இதையும் படிங்க: தொடர் மின்வெட்டால் தவிக்கும் சென்னை மக்கள்..!! காரணம் சொல்லும் மின்வாரியம்..!! என்ன தெரியுமா..??

    மேலும் படிங்க
    முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

    முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!

    தமிழ்நாடு
    "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமல்"..! பிறக்கும் குழந்தைகளுக்கு SPECIAL GIFT.!! தமிழக அரசு அறிவிப்பு..!!

    "தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமல்"..! பிறக்கும் குழந்தைகளுக்கு SPECIAL GIFT.!! தமிழக அரசு அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் டிராப்! கைவிடுகிறது தமிழக அரசு! வேறு நகரங்களை தேர்ந்தெடுக்க திட்டம்!

    பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் டிராப்! கைவிடுகிறது தமிழக அரசு! வேறு நகரங்களை தேர்ந்தெடுக்க திட்டம்!

    தமிழ்நாடு
    தமிழகம் உட்பட 6 மாநில காங்., தலைவர்கள் பதவி காலி! டெல்லி தலைமை அதிரடி முடிவு! ஆக்சனில் இறங்கிய ராகுல்காந்தி!

    தமிழகம் உட்பட 6 மாநில காங்., தலைவர்கள் பதவி காலி! டெல்லி தலைமை அதிரடி முடிவு! ஆக்சனில் இறங்கிய ராகுல்காந்தி!

    இந்தியா
    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

    திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தமிழக அரசு தீவிரம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!

    தமிழகத்தில் அதிகரிக்கும் டீன்ஏஜ் கர்ப்பம்! சிக்கலாகும் பெண் குழந்தைகள் வாழ்க்கை! எச்சரிக்கை ரிப்போர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share