• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    Breaking News! மக்களை ஏமாற்றி திசை திருப்பாதீங்க!! முதல்வர் விஜய் குற்றச்சாட்டிற்கு மு.க.ஸ்டாலின் பதில்!!

    எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
    Author By Pandian Sun, 10 May 2026 12:46:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    stalin-replies-to-vijays-debt-allegation-on-day-1-as-tn

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

    பதவியேற்ற உடனேயே முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மூன்று முக்கிய மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் கையெழுத்திட்டார். பின்னர் உணர்ச்சி பொங்கப் பேசிய விஜய், முந்தைய திமுக அரசு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் விட்டுச் சென்றதாகவும், தமிழ்நாட்டின் நிதி நிலை மிக மோசமாக உள்ளதாகவும் தெரிவித்தார். 

    “கஜானா காலியாக உள்ளது. பொறுப்பு கொடுத்துள்ளீர்கள், போதிய அவகாசம் கொடுங்கள்” என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார். முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், ஒளிவுமறைவில்லாத நிர்வாகம் நடத்துவேன் என்றும் உறுதியளித்தார்.

    இதையும் படிங்க: கைகோர்த்த விஜய் - ராகுல்காந்தி! காங்., அலப்பறை! ரஜினிகாந்த் - கமல்ஹாசன் பாணியில் புது வீடியோ!

    StalinReply

    இதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடனடியாக பதிலளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள். பதவியேற்ற உடனே கையெழுத்திட்ட அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.

    எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை…

    — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 10, 2026

    ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது: “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள். அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும். ஐந்து ஆண்டுகளாக கோவிட், வெள்ளம், மத்திய அரசின் ஓரவஞ்சனை ஆகியவற்றை சமாளித்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது. பிப்ரவரி பட்ஜெட்டிலேயே நிதி நிலையை தெளிவாகச் சொல்லியிருந்தோம்” என்றார்.

    “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதியாக அளிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், விரைவில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்பதை நிச்சயம் புரிந்துகொள்வீர்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர எனது வாழ்த்துகள்” என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் விஜயின் முதல் உரையிலேயே கடன் விவகாரத்தை எடுத்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு வாதங்களும் சமூக ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. புதிய அரசு எப்படி செயல்படும் என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும்!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி சூசகம்!!

    மேலும் படிங்க
    சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!

    சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!

    கிரிக்கெட்
    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    “மாதத்திற்கா? இரு மாதத்திற்கா?”: தவெக அரசின் 200 யூனிட் இலவச மின்சார அறிவிப்பில் முரண் - டிடிவி தினகரன் கேள்வி!

    அரசியல்
    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என அறிவிப்பு!

    திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என அறிவிப்பு!

    அரசியல்
    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அதிமுக-வில் உச்சகட்டப் பிளவு: முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க நேரம் கேட்டார் சி.வி.சண்முகம்!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அதிமுகவில் உச்சகட்டப் போர்: எடப்பாடிக்கு எதிராக திரண்ட மாஜிக்கள்! தலைமைப் பதவியை பறிக்க சதி?

    அரசியல்
    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share