• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    திடீர் ட்விஸ்ட்.. ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பாகிஸ்தான் மக்கள் மறுப்பு.. மக்களை உசுப்பிவிடும் மதகுரு!!

    இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு. இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.
    Author By Jagatheswari Tue, 06 May 2025 07:16:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sudden Twist.. Pakistan people not support to pak military..!

    இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு. இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

    பகல்ஹாம் தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வு​கிறது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில் மிக வேகமாகப் பகிரப்​பட்டு வரு​கிறது. அந்த வீடியோ​வில், இந்​தி​யா​வுட​னான போர் பதற்​றம் குறித்து பொது​மக்​களிடம் கருத்து கேட்​கப்​பட்டுள்ளது. அப்​போது இந்த விவ​காரத்​தில் ராணுவத்​தின் செயல்பாட்​டுக்கு ஆதரவு அளிக்க அவர்​கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது அந்​நாட்டு ராணுவ தளபதி அசிம் முனிருக்கு பெரும் சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ளது.

    india

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள லால் மசூ​தி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு மதப் பிரசங்​கத்​தில் மதகுரு மவுலானா அப்​துல் அஜீஸ் காசி பேசியுள்ளார். அதில், “இந்​தி​யா​வுடன் போர் தொடுக்க வேண்​டுமா என்​ப​தற்கு ஆதரவு தெரி​விப்​பவர்​கள் கையை உயர்த்துங்கள்” என கேட்​கிறார். ஆனால், ஒரு​வர் கூட கையை உயர்த்​த​வில்​லை.

    இதையடுத்து  பாகிஸ்​தான் ராணுவம், ஆட்​சி​யாளர்​களுக்கு மவுலானா கடும் கண்​டனம் தெரிவித்தார். மேலும், “இந்​தி​யா​வைவிட பாகிஸ்​தான் அடக்​கு​முறையைக் கையாள்​கிறது. குறைந்​தபட்​சம் இந்​தியா ஒரு​போதும் லால் மசூதி அல்​லது வஜிரிஸ்​தான் மீது குண்டு வீச​வில்​லை” என்​றார். அதாவது, 2007-ம் ஆண்டு லால் மசூ​தியை முற்​றுகை​யிட்​டது, வஜிரிஸ்​தான் மீது பல முறை நடந்த விமானத் தாக்​குதல் உள்​ளிட்ட பாகிஸ்​தான் ராணுவத்​தின் உள்​நாட்டு அடக்​கு​முறையை அவர் மறை​முக​மாக குறிப்​பிட்​டார்.

    india

    தற்​போதைய ஆட்​சி​யில், பலூச், பஷ்துன் பிரிவு மக்​கள், இம்​ரான் கானின் பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாப் கட்​சி​யினர் (பிடிஐ), மத குரு​மார்​கள், பத்​திரிகையாளர்​கள் காணா​மல் போன விவ​காரத்​தை​யும் அவர் நினை​வு​கூர்ந்​தார். “பஷ்துன் பிரிவு மக்​கள் மீது ராணுவம் அடக்​கு​முறையைக் கையாண்​டுள்​ளது. இந்​நிலை​யில், இந்​தியா பாகிஸ்​தானை தாக்​கி​னால் பஷ்துன்​களாகிய நாங்​கள் இந்​திய ராணுவத்​தின் பக்​கம் நிற்​போம்” என்​றும் மவுலானா கூறி​யுள்​ளார்.
    .
    இக்கருத்​துகள் பாகிஸ்தானில் நில​வும் அதிருப்​தியை பிர​திபலிக்​கின்​றன. குறிப்​பாக, பலூச் பஷ்துன் பிரி​வினரும் பிடிஐ கட்​சி​யினரும் ராணுவத்​துக்கு சவால் விடுத்​துள்​ளனர். இதனால் பாகிஸ்​தானில் உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர்.. முதல்வர் ஸ்டாலினை உசுப்பும் மத்தியமைச்சர் எல்.முருகன்!

    இதையும் படிங்க: பாகிஸ்தான் தோற்று போன ஒரு நாடு.. பாக்.கை டாராக கிழித்து தொங்கவிட்ட ஓவைசி!

    மேலும் படிங்க
    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    சினிமா
    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    மொபைல் போன்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    இந்தியா
    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share