• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆன்லைன் டிக்கெட்டுக்கு மட்டுமா காப்பீடு? பாகுபாடு கூடாது! ரயில்வே நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!

    'ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் விபத்து காப்பீடு, 'ஆன்லைன்' வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைப்பது சமத்துவத்திற்கு எதிரானது.
    Author By Pandian Fri, 13 Mar 2026 16:04:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Bombshell: Railway Accident Insurance Must Be Given to Counter Ticket Buyers Too – No Discrimination Between Online & Counter Bookings!

    ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் விபத்து காப்பீடு வசதி, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கிடைப்பது சமத்துவத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கவுன்ட்டரில் நேரடியாக டிக்கெட் வாங்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கும் இதே காப்பீடு வசதி உறுதி செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

    ராதா யாதவ் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விபத்து காப்பீடு வழங்கப்படுவதாகவும், ஆனால் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு இந்த வசதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது சமநிலையின்மையை ஏற்படுத்துவதாகவும், உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

    நீதிபதிகள் அசானுதின் அமானுல்லா மற்றும் மகாதேவன் அமர்வு முன்பு நேற்று (மார்ச் 12, 2026) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரயில்வே தரப்பு எந்த சாதகமான முடிவையும் தெரிவிக்கவில்லை என்று நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் முறைகேடு!! களம் இறங்கிய நீதிபதிகள்! தேர்தல் கமிஷனுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!

    CounterTicketInsurance

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "பயணி டிக்கெட்டை ஆன்லைனில் வாங்குகிறாரா அல்லது கவுன்ட்டரில் வாங்குகிறாரா என்பதில் பாகுபாடு காட்ட முடியாது. விபத்து காப்பீடு என்பது சிலருக்கு மட்டும் இருக்கக் கூடாது. கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கும் அனைத்து பயணிகளுக்கும் இந்த வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெளிவாக உத்தரவிட்டனர்.

    ரயில்வே தரப்பு, கவுன்ட்டரில் காப்பீட்டுக் கட்டணம் வசூலிப்பது மற்றும் விவரங்கள் பதிவு செய்வதில் தொழில்நுட்ப சிக்கல் உள்ளதாக வாதிட்டது. ஆனால் நீதிபதிகள் இதை ஏற்க மறுத்தனர். "நவீன காலத்தில் இது பெரிய தடையாக இருக்க முடியாது. பயணி ரயில்வேயை நம்பி பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு விபத்து காப்பீடு முதல் பாதுகாப்பான பயணம் வரை அனைத்துக்கும் ரயில்வே நிர்வாகமே பொறுப்பு" என்று கடுமையாக தெரிவித்தனர்.

    இந்த உத்தரவு லட்சக்கணக்கான கிராமப்புற பயணிகள், முதியோர், இணைய வசதி இல்லாதவர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறை இனி கவுன்ட்டர் டிக்கெட்டுகளிலும் காப்பீடு வசதியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த தீர்ப்பு ரயில்வேயின் பயணிகள் நலத் திட்டங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வெள்ளிக்காசு, டிவி கிஃப்ட்.. கோவையில் கொட்டும் பரிசு மழை! களத்தில் குதித்த அரசியல் கட்சிகள்!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    தமிழ்நாடு
    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அரசியல்
    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    இந்தியா
    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    தமிழ்நாடு
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share