• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கப்பல் கனவு கரைஞ்சது..! வலியுடன் வழி தேடுகிறேன்... மாணவி கொலையில் ஆதங்கத்தை கொட்டிய தமிழிசை..!!

    பிளஸ் டூ மாணவி கொலை சம்பவத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 18 Mar 2026 09:30:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்திற்கு சென்று வந்ததிலிருந்து மனது மிகவும் கனமாகவும் பல கேள்விகள் அலை மோதுவதுமாகவே இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்தார். மிக நன்றாக படிக்கும் ஒரு மாணவி பத்தாவது பரீட்சையில் பள்ளியில் இரண்டாவது இடத்தை பெற்ற மாணவி பிளஸ் டூவில் மிகச் சிறந்த மாணவியாக வரவேண்டும் என்று படித்துக் கொண்டிருந்த மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்றவள் திரும்பி வரவே இல்லை என்றும் பரிதவித்த பெற்றோர்கள் காவல்துறையினரால் அலைகழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அரசாங்கமும் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதாக தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    கப்பலுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற கனவோடு கலைந்து போன ஒரு இளம் பெண்ணின் மரணத்திற்கு பதில் என்ன? குடும்பத்தின் துயரத்திற்கு பதில் என்ன? பல கேள்விகள் என் மனதில் எழுந்து கொண்டே இருக்கிறது என்றார்.

    BJP

     பெண்கள் பொது வழியில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்லாத ஒரு மரியாதையான நிலைமை இருக்க வேண்டும் என்று கிராமத்தில் கட்டப்பட்ட கழிவறை பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருக்கிறது என்று கூறிய அவர், பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா கழிப்பறைகள் பாதுகாக்கப்பட வேண்டுமா? தூய்மை பாரத திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கழிப்பிட வசதி இருக்க வேண்டும் என்பதே பிரதமரின் கனவு என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: சங்கீதாவுக்கு நடப்பது கொடுமை... நியாயம் கிடைக்கணும்..!! தமிழிசை ஆதரவு குரல்..!!

     பெண்களின் அடிப்படை பரிதவிப்பையோ அவர்களின் அடிப்படை தேவையோ யாரும் சரியாக கண்டு கொள்வதில்லை என கருத்து தெரிவித்துள்ளார். உண்மையான பிரச்சினைகளை மறைத்துவிட்டு உணர்வுபூர்வமான பிரச்சனைகள் மட்டுமே தமிழக அரசியலில் மேலோங்கி அது அரசியல் லாபமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் 

    அரசியலைத் தாண்டி பெண்ணினத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றும் வலியுடனே வழியை தேடி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எனவும் பெண்களின் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைத் துடைக்க அரசியலைத் தாண்டி பெண்ணினம் ஒன்றுபட வேண்டும் எனவும் சிந்தித்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: ஸ்டாலின் செட்டில்மெண்ட் மூலம் எப்போ ஊழலை சொல்ல போறீங்க? தமிழிசை சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!

    அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!

    தமிழ்நாடு
    தேர்தல் வேட்டை: சிக்கிய 4 கிலோ தங்க நகைகள்... பறக்கும் படை அதிகாரிகள் கையிலிருந்து நழுவிய தரமான சம்பவம்...!

    தேர்தல் வேட்டை: சிக்கிய 4 கிலோ தங்க நகைகள்... பறக்கும் படை அதிகாரிகள் கையிலிருந்து நழுவிய தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    அறிவாலயத்தில் ஓபிஎஸ்! தென் மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்!

    அறிவாலயத்தில் ஓபிஎஸ்! தென் மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணலை தொடங்கினார் ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    யாருடன் கூட்டணி?... முக்கிய முடிவெடுத்த ராமதாஸ்... அறிவிப்பு குறித்து ஜி.கே.மணி சொன்ன அதிரடி தகவல்...!

    யாருடன் கூட்டணி?... முக்கிய முடிவெடுத்த ராமதாஸ்... அறிவிப்பு குறித்து ஜி.கே.மணி சொன்ன அதிரடி தகவல்...!

    அரசியல்
    அன்பு எங்களுடன்... திருமணம் மோடியுடன்! மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த கலகலப்பான ஜோக்!

    அன்பு எங்களுடன்... திருமணம் மோடியுடன்! மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அடித்த கலகலப்பான ஜோக்!

    இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!

    விஸ்வரூபம் எடுக்கும் கரூர் விவகாரம்... ஆதாரத்துடன் விஜயை லாக் செய்த சிபிஐ... கிலியான கில்லி நாயகன்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share