• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிவன், விஷ்ணு, பெண்களை காலில் போட்டு மிதித்த பொன்முடி.. சல்லி சல்லியாக நொறுக்கிய ஆர்.என். ரவி!!

    பெண்களையும், சைவ, வைணவ மதத்தையும், சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி புதிய அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் நடைபெறுகின்றனற்று என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
    Author By Jagatheswari Sat, 12 Apr 2025 21:38:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-governor-rn-ravi-slam-minister-ponmudi-on-his-speech

    மதுரையில் ‘கம்பர் 2025 - கல்விக்கூடங்களில் கம்பர்’ எனும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ளின்  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். “பிகாரில் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனது சிறு வயதில் கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பர் பிறந்த இடத்தையும், அவர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடத்தையும், அவர் மறைந்த இடத்தையும் பார்க்க வேண்டும் என கனவு கண்டேன். அந்த கனவு இன்று நிறைவேறிவிட்டது. கம்பன் பிறந்த திருவழுந்தூர் கம்பன் மேட்டுக்கு மார்ச் 31-ம் தேதி செல்லும் பாக்கியம் கிடைத்தது. அதேபோல், நாட்டரசன்கோட்டையில் கம்பர் சமாதி அடைந்த இடத்தில் தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.

    DMK

    கம்பராமாயணம் தமிழர்களின் நன்மதிப்புகளை விழுமியங்களை சமுதாயப்போக்கை எடுத்துக் காட்டுகிறது. ஒரு தனிமனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. கம்பன் பெண்களை போற்றும் கலாச்சாரத்தை நமக்கு அளித்துள்ளார். ஆனால், சில தினங்களுக்கு முன் ஆளுங்கட்சியைச சேர்ந்த ஒரு நபர் பெண்களை எவ்வளவு தரக்குறைவாக பேசமுடியுமோ அந்தளவுக்கு கீழ்த்தரமாக விவரித்திருந்தார். ராவணன் தூக்கிச் சென்றக் காட்சியை கூட கம்பன் கண்ணியமாக கூறியிருந்தார். ஆனால், அந்த அமைச்சரின் பேச்சுகள் கண்டனத்திற்குரியது. அவருடைய பேச்சுகளில் விமர்சனங்களை பார்க்கிறோம். இதில் இருக்கும் ஆபத்துகளை நாம் உணர வேண்டும். இதன் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தின் நன்மதிப்புகள், கண்ணியமான பாதையை, நாம் அழித்து வருகிறோம், மறந்து வருகிறோம். இதை நினைவூட்டுகின்றேன். அப்படிப்பட்ட நபரை நான் கனவான் என கூப்பிடும் கட்டாயத்தில் உள்ளோம்.

    அப்படிப் பேசியவர் பெண்களை மட்டும் அவமதிக்கவில்லை, பெண்களின் கண்ணியத்திற்கு மட்டும் சேதம் விளைவிக்கவில்லை. சிவன், விஷ்ணுவை வழிபடுவோரையும் அவர்களது பக்தியையும், அவர்களது உள்ளத்தின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டு தெய்வ மரபுகளை சேதப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் பக்தி மணம் கமழாத இடமே இல்லை. அத்தகைய தமிழக மண்ணில் தெய்வ வழிபாட்டாளர்களை புண்படுத்தியிருக்கும் செயலை அரங்கேறியிருக்கின்றனர்.

    DMK

    அப்படிப் பேசியவர் தனி நபர் அல்ல, தமிழகத்தில் சுமார் 75 ஆண்டுகளாக நிலவிவரும் சூழல் அமைப்பில் அவர் ஒரு சிறுபுள்ளிதான். அவர் மூலம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக கலாச்சார படுகொலைகள் அரங்கேறியிருக்கிறது. அந்த அமைப்பினரால் தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுக்கு ஒப்பிட்டு பேசியதன் ஒருபகுதிதான் இச்செயல். தமிழகத்தில் நிலவிவரும் கலாச்சாரம், விழுமியங்களை அவமதிப்பு செய்கின்றனர்.

    இதையும் படிங்க: திமுக வைத்த துரோக கூட்டணிகள்… குல்லுகபட்டர் முதல் லீலாவதி போட்டோ வரை..!

    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவரும் தமிழ்க் கலாச்சாரம் அடையாளத்தை அழித்தொழிக்கின்றனர். பெண்களையும், சைவ, வைணவ மதத்தையும், சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதன் மூலம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
    நாம் என்ன செய்யு முடியும். நம்மால் என்ன செய்ய முடியும் என்றிருக்கக்கூடாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியாளர்கள் அடக்குமுறை அராஜகத்தில் ஈடுபடும்போது மக்கள் சமுதாயம் விழித்து செயல்பட்டதுபோல் விழிப்போடு செயல்பட வேண்டும்.

    DMK
    வழிபாட்டுதலங்கள், ஆலயங்கள், விழுமியங்களை அழிக்க முனைந்தபோது ஆட்சியாளர்கள் எதிர்த்துக் கேட்கத் தவறியபோது மக்கள் எதிர்த்து போராடினார்கள். அதைப்போலவே தமிழர்களின் அடையாளங்கள், கலாச்சாரத்திற்கு தற்போது சிதைவு நடக்கும்போது எதிர்க்கும் பொறுப்பை முன்னோர்ர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். " என்று ஆர்.என். ரவி பேசினார்.

    இதையும் படிங்க: தலையாட்டி பொம்மை யோக்கியதை.. முதல்வர் சொன்னா கோபம் வருதோ.? இபிஎஸ்-ஐ கதறவிடும் அமைச்சர் ரகுபதி!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    ஜோதிடம்
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா

    செய்திகள்

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share