• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வங்கக்கடலில் புயல் சின்னம் அறிகுறி... நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பேய் மழை... தமிழகத்தில் எங்கெல்லாம் தெரியுமா?

    தென்கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
    Author By Amaravathi Mon, 12 Oct 2026 10:53:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-rain-alert-Q4ERES

    தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் வரும் நாட்களில் மழை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் 16 முதல் 18ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு–வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நகர்வு மற்றும் வலிமையைப் பொறுத்து தமிழகத்தில் மழையின் தீவிரம் மாறக்கூடும்.

    இன்றும், நாளையும் எங்கு மழைக்கு வாய்ப்பு?

    அக்டோபர் 12ஆம் தேதியான இன்று, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம், திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: மழை வரப்போகுது.. குடை கொண்டு போங்க மக்களே..! 27 மாவட்டங்களுக்கு அலர்ட்..!!

    அக்டோபர் 13ஆம் தேதியான நாளை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

    அக்டோபர் 16 முதல் கனமழைக்கு வாய்ப்பு

    அக்டோபர் 16ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் ஏழு நாள் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

    எனவே, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் நேரம், அதன் நகர்வு மற்றும் மழையின் தீவிரம் ஆகியவற்றை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இதையும் படிங்க: கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    மேலும் படிங்க
    ரசிகர் மன்ற மகளிரணிக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்து!

    ரசிகர் மன்ற மகளிரணிக்கு காமாட்சி வெள்ளி விளக்கு பரிசு! நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்து!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

    5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: திருச்சி, தஞ்சையில் அதி கனமழை எச்சரிக்கை...வங்கக்கடலில் புயல் உருவாகிறது!

    தமிழ்நாடு
    கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

    கல்லறைக்கு போகும் வரை தவெகவில்தான் இருப்பேன்: வதந்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம்!

    தமிழ்நாடு
    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    பருவமழை நேரத்தில் பெரும் அதிர்ச்சி! சென்னையில் வானிலை கண்காணிக்கும் ரேடார் செயல்பாடு முடக்கம்!

    தமிழ்நாடு
    ஆபரேஷன் டிரைடென்ட்: 38 இடங்களில் அதிரடி சோதனை! ரூ.100 கோடி ஹவாலா பரிவர்த்தனை கண்டுபிடிப்பு! 18 பேர் கைது!

    ஆபரேஷன் டிரைடென்ட்: 38 இடங்களில் அதிரடி சோதனை! ரூ.100 கோடி ஹவாலா பரிவர்த்தனை கண்டுபிடிப்பு! 18 பேர் கைது!

    அரசியல்
    தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள்! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

    தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள்! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share