• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நடுக்காட்டில் கூடிய சதிகாரக் கும்பல்... குறி வைத்து சாம்பலாக்கிய ட்ரோன்: டிரம்ப் வெளியிட்ட வீடியோ

    இறுதி ஷாட் தாக்கும் இடத்தில் ஒரு பெரிய பள்ளத்தைக் காட்டுகிறது. உடல்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அதிகரித்து வரும் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில்  டிரம்பின் வீடியோ ஏமன் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான வான்வழித் தாக்குதல்களை உறுதிப்படுத்துகிறது.
    Author By Thiraviaraj Sat, 05 Apr 2025 14:56:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump posts Houthi drone strike clip

    சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ்தளப்பதிவில் ஒரு கருப்பு-வெள்ளை வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். இது ஏமனில் ஒரு துல்லியமான அமெரிக்க வான்வழித் தாக்குதலில் டஜன் கணக்கான ஹவுத்தி போராளிகள் கொல்லப்படுவதைக் காட்டியதாகக் கூறினார்.

    "இந்த ஹவுத்திகள் ஒரு தாக்குதல் குறித்த ஆலோசனைகளுக்காக கூடினர். அச்சச்சோ, இந்த ஹவுத்திகளால் எந்தத் தாக்குதலும் இருக்காது. அவர்கள் மீண்டும் ஒருபோதும் எங்கள் கப்பல்களை மூழ்கடிக்க மாட்டார்கள்!" என அந்தப்பதில் தெரிவித்துள்ளார். 

    drone strikes

    இராணுவ ட்ரோனின் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், தொலைதூர சாலையில் ஒரு ஓவல் அமைப்பில் மனித உருவங்கள் கூட்டமாக நிற்பதைக் காட்டுகிறது. கூட்டத்தின்நடுவில் இருவர் நின்று ஆலோசனை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது மேலிருந்து குறி வைக்கப்படுகிறது. சில வினாடிகள் கழித்து, ஒரு கூர்மையான ஃபிளாஷ் அடிக்கப்பட்டு தொடர்ந்து புகை வருகிறது.பின்னர் கேமரா பெரிதாகி புகையின் அடர்த்தியையும் அருகிலுள்ள பல வாகனங்களையும் வெளிப்படுத்துகிறது.

    இதையும் படிங்க: நட்பை நாடும் டிரம்ப்... இந்தியாவுக்கு வரி விலக்கு… அமெரிக்கா வழங்கும் சூப்பர் சான்ஸ்..!

    இறுதி ஷாட் தாக்கும் இடத்தில் ஒரு பெரிய பள்ளத்தைக் காட்டுகிறது. உடல்கள் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அதிகரித்து வரும் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில்  டிரம்பின் வீடியோ ஏமன் முழுவதும் அமெரிக்கா தலைமையிலான வான்வழித் தாக்குதல்களை உறுதிப்படுத்துகிறது.

    drone strikes

    ஹவுத்திகளுடன் இணைந்த ஊடக நிறுவனங்களின் தகவல்படி, கடந்த வாரத்தில் மட்டும் குறைந்தது 67 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹவுதி ஹோதிடா, சாடா, சனா மற்றும் ஹஜ்ஜா ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஹூதிடாவின் மன்சூரியா மாவட்டத்தில் உள்ள நீர் திட்ட தளத்தில் நான்கு பொதுமக்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. ஈரானின் ஆதரவுடன் ஹவுதிகள் செங்கடலில் வணிக, இராணுவக் கப்பல்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

    இந்த தாக்குதல்கள் காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி என்று அவர்கள் கூறுகிறார்கள். சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை அமெரிக்கா கண்டித்துள்ள நிலையில், ஹவுதிகள் தங்கள் நடவடிக்கைக்கள் பெரும் எதிர்ப்பின் ஒரு பகுதி என்று கூறுகின்றனர். அமெரிக்கா மத்திய கிழக்கில் கூடுதல் படைகளை நிறுத்துகிறது. இறப்பு எண்ணிக்கை அதிகரித்து பதட்டங்கள் அதிகரிக்கும் போது, ​அமெரிக்கா இப்பகுதியில் தனது இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது.

     drone strikes

    புதன்கிழமை, அமெரிக்க ராணுவம் தனது இரண்டாவது விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனை மத்திய கிழக்கில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஹாரி எஸ்.ட்ரூமன் விமானம் தாங்கி கப்பலுடன் இணைக்கப் பயன்படுத்துவதாக அறிவித்தது. அமெரிக்க அதிகாரிகளின் தகவல்படி, "எல்லைப்பகுதியின் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பது, ஆக்கிரமிப்பைத் தடுப்பது இதன் நோக்கமாகும். 
     
    இதையும் படிங்க: கட்டம் கட்டி அடிக்கும் டிரம்ப்... கெஞ்சி கதறும் சீனா!!

    மேலும் படிங்க
    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    கால்பந்து
    இன்றைய ராசிபலன் (07-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஒரே ரொமான்டிக் தருணங்கள்..!!

    இன்றைய ராசிபலன் (07-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஒரே ரொமான்டிக் தருணங்கள்..!!

    ஜோதிடம்
    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    தமிழ்நாடு
    "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா  கேள்வி!

    டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா  கேள்வி!

    தமிழ்நாடு
    ஐடி துறையில் அடுத்த இடி! 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்!

    ஐடி துறையில் அடுத்த இடி! 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்!

    உலகம்

    செய்திகள்

    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!

    கால்பந்து
    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    தமிழ்நாடு

    "திமுகவினர் இனி ஜெயிக்கவே முடியாது... புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்!"  அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா  கேள்வி!

    டாய்லெட் இல்ல... பிடி சார் இல்ல... நீங்க என்னதான் பண்ணீங்க? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கீர்த்தனா  கேள்வி!

    தமிழ்நாடு
    ஐடி துறையில் அடுத்த இடி! 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்!

    ஐடி துறையில் அடுத்த இடி! 4,800 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது மைக்ரோசாப்ட்!

    உலகம்
    ட்ரம்ப் போட்ட ஒரே போடு... பணிந்தது FIFA! அமெரிக்க வீரரின் ரெட் கார்டு தடை அதிரடி நீக்கம்!

    ட்ரம்ப் போட்ட ஒரே போடு... பணிந்தது FIFA! அமெரிக்க வீரரின் ரெட் கார்டு தடை அதிரடி நீக்கம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share