• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    100% ரெடி..! மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு..!! ஏற்பாடுகள் தயார் என அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!

    மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
    Author By Nila Wed, 16 Sep 2026 11:08:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-nirmal-kumar-pressmeet

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பன்னெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட மகா குடமுழுக்கு விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கடைசி குடமுழுக்குக்குப் பிறகு சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்தப் புனித நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஆகம மரபுப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய இந்த விழா, கோயிலில் மேற்கொள்ளப்பட்ட விரிவான திருப்பணிகளுக்குப் பிறகு இப்போது முழுமையாக தயாராகியுள்ளது.கோயில் வளாகத்தில் மொத்தம் 186 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இவற்றில் கோயில் நிதியிலும் உபயதாரர்களின் பங்களிப்பிலும் பல கோடி ரூபாய் செலவில் கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள், சிற்பங்கள் மற்றும் பிற முக்கிய பகுதிகள் புதுப்பொலிவு பெற்றுள்ளன. வெள்ளியம்பல நடராஜர் சபை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. சன்னதி வாசல்கள் வெள்ளி அலங்காரங்களுடன் ஜொலிக்கின்றன. மூலஸ்தானத்தில் உள்ள தங்கத் தகடுகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உலோக விக்ரகங்களும் சிறப்பாக பராமரிக்கப்பட்டுள்ளன. பூக்களால் கோபுரங்கள் மற்றும் சன்னதிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி அலங்காரங்களால் கண்ணைக் கவரும் வகையில் தயாராகியுள்ளது.குடமுழுக்குக்கு முன்னோடியாக பூர்வாங்க பூஜைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

    Nirmal KUmar

    யாகசாலை பூஜைகள் பல நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் நானூறு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் ஹோமங்களை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் அமைச்சர்கள் ரமேஷ், நிர்மல் குமார், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: “தற்குறிக்கு ஓட்டு போட்டீங்களே... விஜய் உங்களுக்கு என்ன செய்தார்?”... தவெகவை விளாசிய செல்லூர ராஜூ...!

    ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். குடமுழுக்கு ஏற்பாடு 100% நிறைவு பெற்றிருப்பதாகவும் நல்லபடியாக நடத்தப்பட வேண்டும் என அனைவருடைய எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார். குடமுழுக்கு விழாவின் போது மின்வெட்டு ஏற்படாத அளவிற்கு மின்சார துறையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு விழாவுக்காக 6500 போலீசார் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். 

    இதையும் படிங்க: "ஏய் ஜெயிலுக்குப் போறேன்... ஜெயிலுக்குப் போறேன் "... போலீசிடம் வாண்டடாக வம்பிழுத்த தவெக நிர்வாகி கணவர்...!

    மேலும் படிங்க
    சிறுமிகளை சீரழித்த ஜெம் கிரானைட் வீரமணிக்கு கிடுக்குப்பிடி... சிறையிலேயே காவல்துறை செய்த தரமான சம்பவம்...!

    சிறுமிகளை சீரழித்த ஜெம் கிரானைட் வீரமணிக்கு கிடுக்குப்பிடி... சிறையிலேயே காவல்துறை செய்த தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    உஷார் மக்களே.! வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் 240 பேருக்கு தொற்று உறுதி..!!

    உஷார் மக்களே.! வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் 240 பேருக்கு தொற்று உறுதி..!!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி மோசடி விவகாரம்... இன்று ஆஜராகும் அன்பில் மகேஷ்..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    ரூ.100 கோடி மோசடி விவகாரம்... இன்று ஆஜராகும் அன்பில் மகேஷ்..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    “போர் குற்றம்...” - நெற்றிக் கண்ணை திறந்த ஐ.நா... அமெரிக்கா தலையில் இறங்கியது பேரிடி...!

    “போர் குற்றம்...” - நெற்றிக் கண்ணை திறந்த ஐ.நா... அமெரிக்கா தலையில் இறங்கியது பேரிடி...!

    உலகம்
    புரட்டாசி பொறந்தாச்சு..! திருவண்ணாமலை பூத நாராயணருக்கு சிறப்பு பூஜை..!!

    புரட்டாசி பொறந்தாச்சு..! திருவண்ணாமலை பூத நாராயணருக்கு சிறப்பு பூஜை..!!

    தமிழ்நாடு
    2 உயிரை துடிதுடிக்க கொன்று நர வேட்டையாடிய ‘ஆட்கொல்லி’ புலி சிக்கியது?... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...!

    2 உயிரை துடிதுடிக்க கொன்று நர வேட்டையாடிய ‘ஆட்கொல்லி’ புலி சிக்கியது?... வனத்துறையினர் தீவிர நடவடிக்கை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share