• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    களமாடும் நேரம் இது! நவம்பர் 5ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்... விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

    நவம்பர் 5 ஆம் தேதி தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்து உள்ளார்.
    Author By Nila Wed, 29 Oct 2025 16:56:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay November 5

    தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார். கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், நவம்பர் 5 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என் விஜய் அறிவித்து உள்ளார். இது தொடர்பான விஜய் அறிவிப்பில், நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது என்று கூறியுள்ளார். சூழ்ச்சியாளர்கள். சூதுமதியாளர்கள் துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும் அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது என்று தெரிவித்து உள்ளார். 

    November 5

    தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது என தனது தொண்டர்களுக்கு விஜய் தெரிவித்துள்ளார். இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை என்றும் கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: நிரம்பும் அணைகள்... கிடுகிடுவென உயரும் நீர்மட்டம்... எச்சரிக்கை..!

    கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய விஜய், இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினார். ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளதாகவும், வரும் ஐந்தாம் தேதி (நவம்பர் 5) புதன்கிழமை அன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாகவும் அறிவித்து உள்ளார். வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம் என்று விஜய் தெரிவித்து உள்ளார். 

    இதையும் படிங்க: புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!

    மேலும் படிங்க
    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (13-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (13-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

    கிரிக்கெட்
    சூர்யாவின்

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    சி.எம். விஜய்க்கு அக்னிப் பரீட்சை... இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு - எப்படி நடக்கும் தெரியுமா..?

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    தமிழ்நாடு
    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    சூர்யாவின் 'கருப்பு' படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி! முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி!

    தமிழ்நாடு

    "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

    தமிழ்நாடு
    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    புதுச்சேரி ஆசிரியர்களும் இனி ‘தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு’ எழுதலாம்: டி.ஆர்.பி அறிவிப்பு!

    தமிழ்நாடு
     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

     அ.ம.மு.க புதிய நிர்வாகி.. காமராஜ் வகித்த பொறுப்பில் ஆனந்தராஜ் நியமனம் - டிடிவி தினகரன் அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share