• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பஹல்காம் தாக்குதல்: ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு விஷமத்தனம்..! அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு..!

    காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை சாதாரண செய்தி போல், முக்கியத்துவம் இன்றி வெளியிட்டிருந்த தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத்து அமைச்சகத்தின் குழு கண்டித்துள்ளது.
    Author By Pothyraj Fri, 25 Apr 2025 13:10:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    U.S-House-Committee-slams-New-York-Times-report-on-Pahalgam-attack

    காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    newyork times

    இந்த சம்பவத்தின் முக்கியத்துவம் அறியாமல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான “தி நியூயார்க் டைம்ஸ்” “காஷ்மீரில் குறைந்தபட்சம் 24 சுற்றுலாப் பயணிகள் மிலிடன்ட்களால் (போராளிகள்) சுட்டுக்கொலை” என்று செய்தி வெளியிட்டிருந்தது.

    இதையும் படிங்க: 'துப்பாக்கியுடன் மிரட்டிய 15 வயது சிறுவர்கள்'.. உயிர் பிழைத்தவர் கண்ணீர் பேட்டி..!

    ஆனால், இந்த செய்திக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் எம்.பி.க்கள் குழுவினர் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் “இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் தேசத்தில், நடந்த  அப்பாவி மக்களுக்கு எதிரான மோசமான துப்பாக்கிச்சூடு தாக்குதல். பல ஆண்டுகளாக இந்த தாக்குதல் நடந்து வருகிறது, இதை சாதாரணமா “மிலிட்டன்ட் “என்று எளிமையாக எழுதியுள்ளீர்கள், டெரரிஸ்ட் (தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்) என்று குறிப்பிடுங்கள். இதற்கு காரணமானவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்பட வேண்டும். இந்தியாவாக இருந்தாலும் இஸ்ரேலாக இருந்தாலும் சரி தீவிரவாதம் என்றால் தீவிரவாதம்தான் நியூயார்க் டைம்ஸ் நிதர்சனத்திலிருந்து விலகிவிட்டது” எனத் தெரிவித்தனர்.

    newyork times

    அது மட்டுமல்லாமல் நியூயார்க் டைம்ஸ் நாளேட்டின் செய்தியில் மிலிட்டன்ட் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, டெரரிஸ்ட் என்று பெரிதாக சிவப்பு எழுத்தில் அமெரிக்க வெளியுறவு குழுவினர் எழுதியுள்ளனர். உண்மையில் ஆங்கிலத்தில் டெரரிஸ்ட்(terrorist) என்ற வார்த்தைக்கும், மிலிட்டன்ட் (militant) என்ற வார்த்தைக்கும் வேறுபாடு இருக்கிறது. இரு வார்த்தைக்கும் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரே மாதிரி அர்த்தமாகத்தான் தெரியும் ஆனால், இரு வார்த்தைக்கும் ஆழமான வேறுபாடு இருக்கிறது.

    இந்திய அரசின் யுஏபிஏ சட்டத்தின்படி “டெரரிஸ்ட்” என்பவர்  “தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு, பொருளாதார பாதுகாப்பு, ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ அல்லது மக்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ, இந்தியாவில் எந்தப்பகுதி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினாலோ, எந்த தேசத்தின் மீதும் தாக்குதல் நடத்தினாலோ அவர் தீவிரவாதி”.

    newyork times

    ஆனால் மிலிட்டென்ட் என்பது பொதுவான வார்த்தை. எந்த நபரும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக, அரசியல், சமூக காரணத்துக்காக தீவிர வன்முறையில் ஈடுபடுவது மிலிட்டென்ட். தீவிரமான சூழலை ஏற்படுத்துதல், அச்சத்தை உருவாக்குதல், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இலக்கை அடைய முயற்சித்தல் மிலிட்டென்ட்” என்பதாகும்.

    ஆதலால் இந்தியாவில் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரவாத தாக்குதல் என்று நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!

    மேலும் படிங்க
    நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!

    நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!

    அரசியல்
    மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையா? யமாலின் புதிய வரலாறா? அர்ஜென்டினா Vs ஸ்பெயின்! வெல்லப்போவது யார்?

    மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையா? யமாலின் புதிய வரலாறா? அர்ஜென்டினா Vs ஸ்பெயின்! வெல்லப்போவது யார்?

    கால்பந்து
    இதய துடிப்பை எகிற வைத்த ஆட்டம்!! இங்கிலாந்து கோல் மழை!! பிரான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    இதய துடிப்பை எகிற வைத்த ஆட்டம்!! இங்கிலாந்து கோல் மழை!! பிரான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி!

    கால்பந்து
    குஜராத்தில் பயங்கரம்..!! பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! 8 பேர் பரிதாப பலி..!!

    குஜராத்தில் பயங்கரம்..!! பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! 8 பேர் பரிதாப பலி..!!

    இந்தியா
    டிரம்பின் பதிவுகளை முதலில் பார்க்க வேண்டுமா..?? ரூ.1 கோடி வசூலிக்கும் ட்ரூத் சோசியல்..!!

    டிரம்பின் பதிவுகளை முதலில் பார்க்க வேண்டுமா..?? ரூ.1 கோடி வசூலிக்கும் ட்ரூத் சோசியல்..!!

    உலகம்
    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    பழனியில் ஒரே நேரத்தில் 4 இடங்களில் களமிறங்கிய சிபிசிஐடி... 8 மணி நேர சோதனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share