• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!

    காதலியை சந்திக்க சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் பெண் வீட்டார் கட்டுக்கதை சொல்வதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டியுள்ளார்.
    Author By Raja Fri, 20 Jun 2025 21:00:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vanathi Srinivasan has accused the woman's family of telling lies about the death of a young man who went to meet his girlfriend

    கன்னியாகுமரியில் காதலியை சந்திக்க சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றால் கடும் விளைவுகளை திமுக அரசு சந்திக்க நேரிடும் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகப் பெண்ணும், இந்து பட்டியலின இளைஞரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாகவும், விஷயம் தெரிந்த பெண்ணின் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணை வீட்டுச் சிறையில் முடக்கியதாகவும், தனது காதலியை சந்தித்துப் பேசுவதற்காக அவர்கள் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    BJP

    பெண்ணின் குடும்பத்தினர் திமுக-வின் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதால் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய முதலில் மறுத்த காவல்துறையினர் பின்னர் FIR போட்டு விசாரணையைத் துவங்கியதாக தகவல்கள் உலா வரும் நிலையில், இந்த மரணம் தற்கொலையாக இருக்கத் துளியும் வாய்ப்பில்லை என்பதோடு, இது ஆணவக் கொலையாகத் தான் இருக்கும் என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கிறது. காரணம், நன்கு படித்து இன்ஜீனியராக வேலை பார்க்கும் ஒரு இளைஞர் கோவையிலிருந்து பல நூறு கிலோமீட்டர் தாண்டி வந்து தற்கொலை செய்துகொள்ள எதற்காக காதலியின் வீட்டினை தேர்ந்தெடுத்தார்?

    இதையும் படிங்க: திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா? நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!

    BJP

    கையில் நைலான் கயிருடன் தங்கள் வீடேறி வந்து ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போவது பற்றி அவ்வீட்டில் இருக்கும் எவருக்கும் தெரியவில்லையா? அதிமுக்கியமாக தற்கொலை செய்து கொண்டவரின் முகத்தில் அடிபட்ட காயங்கள் எப்படி வந்தது? காலங்காலமாக பட்டியலின மக்கள் மீது திமுகவினருக்குள்ள வெறுப்பும் வன்மமும் நாம் அனைவரும் அறிந்தது தானே. அரசுப் பொறுப்பில் இருக்கும் பட்டியலின மக்களையே அவமானப்படுத்தும் அறிவாலய உடன்பிறப்புகள், பட்டியலினத்தைச் சேர்ந்தவரைத் தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்வார்களா?

    BJP

    அதனால் இது காதல் தோல்வியில் நடந்த தற்கொலை என்று கூறும் திமுக-வினைச் சேர்ந்த பெண் வீட்டாரின் கட்டுக்கதை நம்பும்படியாக இல்லை. எனவே, இந்த மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ முறையான பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துவதோடு, தங்களின் வாக்கரசியலுக்காக இவ்வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றால் கடும் விளைவுகளை திமுக அரசு சந்திக்க நேரிடும் என்பதையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: BJP-க்கு பக்கா ஜால்ரா அதிமுக.. கூஜா தூக்க ரெடி ஆகிட்டாங்க.. திமுக கடும் விமர்சனம்!

    மேலும் படிங்க
    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    முதன்மை சாட்சியையே மிரட்டுகிற துணிச்சலுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? சீமான் கேள்வியால் பரபரப்பு!!

    அரசியல்
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share