• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிரும் அரசியல் களம்..! விசிக அலுவலகத்திற்கு செல்லும் விஜய்..? பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

    விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்திற்கு விஜய் செல்ல உள்ளதாக கூறப்படும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 09 May 2026 09:51:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vck-ABQ8GF

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு (118 எம்எல்ஏக்கள்) ஆதரவு தேடும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

    இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முக்கிய முடிவை எடுக்க இருப்பது தமிழக அரசியலை பரபரப்பாக்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக தலைவர் விஜய் தரப்பில் இருந்து விசிகவுக்கு ஆதரவு கோரும் தகவல்கள் வந்தன. விஜய் திருமாவளவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், ஆதரவு கடிதம் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.

    Thirumavalavan

    திருமாவளவன் இதனை உறுதிப்படுத்திய நிலையில், உணர்ச்சிவசப்படாமல் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நேற்று மாலை 5 மணிக்கு இணையம் வழியாக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. மே 9-ம் தேதியான இன்று காலை திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஓரங்கட்ட, ஒதுக்க நினைத்தால் நாங்களே மைய்யம் என்பதை நிரூபிப்போம்..! வன்னியரசு சூசகம்..!

    இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று கருதுகின்றனர். விஜய் விசிக அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தரப்பில் இருந்து விசிக தலைவரை நேரில் சந்திக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் விசிக அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: தவெகவிற்கு ஆதரவா? - விஜய் முதல்வர் பதவி திருமா கையில்... இன்னும் சற்று நேரத்தில் விசிக முக்கிய முடிவு...! 

    மேலும் படிங்க
    அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    அரியணை ஏறும் விஜய்..!! தவெக அமைச்சரவை.. உத்தேச பட்டியல் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்..!! ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு.. 13ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு..!!

    தமிழ்நாடு
    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    தமிழ்நாடு
    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை காலை 10 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை காலை 10 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    தமிழ்நாடு
    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    அரசியல்
    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share