• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல!! பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்கணும்!! ராணுவம் வேண்டாம் - மோடி!

    உலகளாவிய எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல. மோதல்களை பேச்சுவார்த்தை வாயிலாக தீர்க்க வேண்டுமே தவிர ராணுவ நடவடிக்கையால் தீர்க்கக் கூடாது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 05 Mar 2026 15:18:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "War is Never the Solution": PM Modi Calls for Dialogue Over Conflict in Iran-Israel & Ukraine-Russia Wars – Joint Presser with Finland President!

    பிரதமர் நரேந்திர மோடி, உலக அமைதிக்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். "உலகளாவிய எந்த பிரச்னைக்கும் போர் தீர்வல்ல. மோதல்களை பேச்சுவார்த்தை வாயிலாக தீர்க்க வேண்டுமே தவிர ராணுவ நடவடிக்கையால் தீர்க்கக் கூடாது" என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

    ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் நான்கு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, பசுமை ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேசினார். இதன்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இருவரும் கூட்டு நிருபர் சந்திப்பில் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, தற்போது உலகில் நடைபெற்று வரும் ஈரான்-இஸ்ரேல் மோதல், அமெரிக்காவின் தலையீடு, உக்ரைன்-ரஷியா போர் ஆகியவற்றை குறிப்பிட்டு கவலை தெரிவித்தார். "ஈரான் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும். எந்தப் பிரச்னைக்கும் போர் தீர்வு அல்ல. பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும்.

    இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு!! உயர்ந்தது பலி எண்ணிக்கை!!

    GlobalPeace 

    உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும். உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது அவசியம். அதை விரைவில் செய்ய வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

    பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் பேசும்போது, "இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்று. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் நான் மிகவும் மதிப்பது என்னவென்றால், அது யதார்த்தமான உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தியாவின் அமைதி மற்றும் உரையாடல் அணுகுமுறையை நான் மிகவும் பாராட்டுகிறேன்" என்று கூறினார்.

    இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நம்பிக்கை தெரிவித்தனர். இந்த சந்திப்பு உலக அரங்கில் இந்தியாவின் அமைதி முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகம் பல்வேறு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: சென்னை கச்சா எண்ணெய் வருவதில் சிக்கல்!! சிக்கித்தவிக்கும் கப்பல்! பெட்ரோல், டீசல் விலை உயரும்?!

    மேலும் படிங்க
    விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    விஜய் பொறுப்பேற்ற நாள் முதலே இப்படித்தான்... தூத்துக்குடி சம்பவத்தை சுட்டிக்காட்டி எரிமலையாய் வெடித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

    அரசியல்
    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையாவுக்கு காங்கிரஸ் காரிய கமிட்டியில் உயரிய பொறுப்பு!

    இந்தியா
    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    "3 நகரங்களில் அஞ்சலி; 2 கோடி மக்கள் பங்கேற்பு! ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி சடங்கு !

    உலகம்
    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    ஐநா பொதுச்சபையின் அடுத்த தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்வு!

    உலகம்
    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    "ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!

    தமிழ்நாடு
    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    சென்னையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்.. கமிஷனர் அமல்ராஜ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share