• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள 38 வயது இளைஞரான விக்னேஷ் தனிக்கவனம் ஈர்த்துள்ளார். 
    Author By Amaravathi Thu, 21 May 2026 18:24:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Who is minister Vignesh

    தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ் அர் ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் தற்போது வரை 10 பேர் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட  25 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அதில் 23 துறைகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.     

    இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முதலாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உட்பட 23 பேர் பதவியேற்றுள்ளனர்.  தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள 38 வயது இளைஞரான விக்னேஷ் தனிக்கவனம் ஈர்த்துள்ளார். 

    கோவை மாவட்டத்தின் பலம் வாய்ந்த அரசியல் புள்ளிகளைத் தோற்கடித்துச் சட்டமன்றத்திற்குள் நுழைந்த ஒரு முக்கியப் புதுமுக முகமாவார். கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள மச்சாம்பாளையத்தைச் சேர்ந்த இவருக்கு, பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்விப் பின்னணியுடன் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வரும் தொழில்முறைப் பின்னணியும் உள்ளது. அதோடு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் மக்கள் மன்றத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, தற்போது த.வெ.க-வின் கோவை தெற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். 

    இதையும் படிங்க: #BREAKING: புதுவை தேர்தல்..!! நெடுங்காடு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி..!

    சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் கோவை கிணத்துக்கடவு தொகுதியில் களம் கண்ட இவர், அத்தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கே.வி.கே. கந்தசாமியின் பேரன் சபரி கார்த்திகேயன் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செ. தாமோதரன் ஆகிய இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களையும் அதிரடியாக வீழ்த்தி, அதிமுகவின் தொடர் வெற்றி கோட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இத்தகைய எளிய பின்னணி கொண்ட ஒரு புதுமுக சட்டமன்ற உறுப்பினருக்கு, தமிழக அரசியல் களத்தில் எப்போதும் பெரும் விவாதங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும் மிக முக்கிய இலாகாவான டாஸ்மாக் (மதுவிலக்கு) துறை ஒதுக்கப்பட்டிருப்பது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    மேலும் படிங்க
    விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி! ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100% தள்ளுபடி செய்த முதல்வர் விஜய்!

    விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி! ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100% தள்ளுபடி செய்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    குதிரை வேகத்தில் குதிரை பேரம்! தவெக அரசை

    குதிரை வேகத்தில் குதிரை பேரம்! தவெக அரசை 'துயரசக்தி' என அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    கோவை சிறுமி விவகாரத்தில் திமுக மீது பொய் பிரசாரம் தவெகவுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

    கோவை சிறுமி விவகாரத்தில் திமுக மீது பொய் பிரசாரம் தவெகவுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..? "100% குதிரை பேரம்.".! அதிமுக இன்பதுரை அதிருப்தி..!

    தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..? "100% குதிரை பேரம்.".! அதிமுக இன்பதுரை அதிருப்தி..!

    தமிழ்நாடு
    உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல்!

    உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல்!

    இந்தியா
    சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

    சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..?

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share