• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை உதவி ஆய்வாளர் (SI) தேர்வு முடிவுகளுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டி, திமுக அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 26 Feb 2026 19:19:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why No Questions in Tamil?: EPS Slams DMK Govt Over SI Exam Controversy & HC Stay.

    தமிழகக் காவல்துறையின் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கானத் தேர்வில், பாடத்திட்டத்தில் இருந்தும் தமிழ்ப் பாடத்திலிருந்து ஒரு வினா கூடக் கேட்கப்படாதது தொடர்பாகத் தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பு திமுக அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் விடியா அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    தேர்வுக்கான பாடத்திட்டத்தை வழங்கிவிட்டு, அதிலிருந்து ஒரு கேள்வி கூடத் தமிழில் கேட்கவில்லை என்றால் எப்படி?" என்று உயர்நீதிமன்றம் திமுக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய எடப்பாடியார், தமிழுக்குத் தாங்கள் மட்டும்தான் அதிகாரம் என்பது போலப் பேசும் திமுக அரசு, ஏன் ஒரு கேள்வி கூடத் தமிழில் கேட்கவில்லை? என வினவியுள்ளார்.

    அதிமுக

    இந்தத் குளறுபடியால் பாதிக்கப்பட்டத் தேர்வர்கள் முறையிட்டதைத் தொடர்ந்து, எஸ்.ஐ. தேர்வு முடிவுகளை வெளியிட 10 நாட்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எங்கும் தமிழ் என்பது வாயளவுக் கொள்கைதானா?என எடப்பாடியார் காட்டமாகக் கேட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப்-2, கூட்டுறவுத் துறைத் தேர்வு மற்றும் தற்போது எஸ்.ஐ. தேர்வு எனத் தமிழக அரசு நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் குளறுபடிகள் நடப்பதை எடப்பாடியார் பட்டியலிட்டுள்ளார். "இதை வெறும் நிர்வாகத் திறமையின்மை என்று கடந்துவிட முடியாது. நகராட்சித் துறை ஊழலுக்குப் பிறகு, வாங்கியதை எல்லாம் திருப்பிக் கொடுக்காமல் இருக்க இப்படி வேண்டுமென்றே குளறுபடிகள் செய்யப்படுகிறதோ?" என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: இரட்டை இலை கிடையாது.. சொந்த சின்னத்தில்தான் போட்டி! அதிமுக சந்திப்பிற்கு பின் பாரிவேந்தர் அதிரடி பேட்டி!

    3.50 லட்சம் அரசுப் பணிகளை வழங்குவோம் எனப் பொய் வாக்குறுதி அளித்து, தற்போது இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசை விரட்டியடிக்க இளைஞர்கள் முடிவெடுத்து விட்டதாக அவர் எச்சரித்துள்ளார். இன்னும் இரண்டரை மாதங்களில் அமையவுள்ள அதிமுக அரசு, அனைத்துத் தேர்வுகளையும் முறையாக நடத்தி, தகுதியுள்ள இளைஞர்களை அரசுப் பணிகளில் அமர்த்தி அழகு பார்க்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசின் தமிழ் மொழிப் பற்று குறித்த எடப்பாடியாரின் இந்தக் கேள்வி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

    இதையும் படிங்க: அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    மேலும் படிங்க
    சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சின்மயி குரலில் ‘மா இன்டி பங்காரம்’ பட பாடல்..! சமந்தா ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    சினிமா
    அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!

    அண்ணனே சொல்லிட்டாரு..! விஜய் சொன்ன ஒரே வார்த்தை..! ட்ரெண்டாகும் விசில் கோலம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    மீண்டும் துறைமுகம் தொகுதியில்..! அமைச்சர் சேகர்பாபு தீவிர பரப்புரை..!

    தமிழ்நாடு
    ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    ரூ.8,000 இல்லத்தரசி டோக்கன் விநியோகம்! தேர்தல் ஆணையம் புகார்! சென்னை ஐகோர்ட்டில் விசாரணை!

    அரசியல்
    தமிழகம் வரும் ராகுல்காந்தி! திமுக தலைமை திக்திக்! கூட்டணி குட்டு வெளிப்பட்டுவிடுமோ என கவலை!

    தமிழகம் வரும் ராகுல்காந்தி! திமுக தலைமை திக்திக்! கூட்டணி குட்டு வெளிப்பட்டுவிடுமோ என கவலை!

    அரசியல்
    விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    விடியும் வரை நான்தான் முதலமைச்சர்! விடிஞ்சதும் எல்லாம் மாறிடுச்சு! இபிஎஸ் குறித்து செங்கோட்டையன் பகீர்..!!

    அரசியல்

    செய்திகள்

    தவெக விஜயை கிண்டல் செய்யும் TN 2026 திரைப்படம்! நிறுத்தி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

    தவெக விஜயை கிண்டல் செய்யும் TN 2026 திரைப்படம்! நிறுத்தி வைக்க கோரிய வழக்கு தள்ளுபடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share