• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய்யின் ஜனநாயகன் ஓடிடி ஒப்பந்தம் ரத்து? சென்சார் சிக்கலால் அமேசான் நிறுவனம் அதிரடி முடிவு!

    நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரத்தில் சிக்கியுள்ளதால் ரூ.120 கோடிக்கு வாங்கிய ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Mar 2026 15:21:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jananayagan: Amazon Prime Reportedly Cancels ₹120 Crore OTT Deal for Vijay's Final Film Over Censor Delay.

    ஹெச்.வினோத் இயக்கத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடித்துள்ள அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Thalapathy 69), சென்சார் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகப் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போவதால், அதன் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்றிருந்த அமேசான் பிரைம் (Amazon Prime) நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    படத்தின் டிஜிட்டல் உரிமத்தை சுமார் ₹120 கோடிக்கு அமேசான் நிறுவனம் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சென்சார் விவகாரத்தால் படத்தின் தியேட்டர் ரிலீஸ் பலமுறை தள்ளிப்போனது. இதனால், அமேசான் நிறுவனம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகவும், இது தொடர்பாகத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN Productions) மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

    கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே வெளியாக வேண்டிய இந்தப் படத்திற்கு, ராணுவம் மற்றும் மதம் தொடர்பான சில காட்சிகள் காரணமாகத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது. இதனை எதிர்த்துத் தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்ற நிலையில், வழக்கு தற்போது மீண்டும் தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவிடம் (Revising Committee) உள்ளது.

    இதையும் படிங்க: நேரில் ஆஜரா..?? எலெக்ஷன் முடியும் வரை டைம் கொடுங்க..!! கோர்ட் படியேறும் விஜய்..!!

    அமேசான் பிரைம்

    மார்ச் 9-ஆம் தேதி மறுஆய்வுக் குழுவினர் படத்தைப் பார்த்துச் சான்றிதழ் வழங்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், குழு உறுப்பினருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அந்தத் திரையிடல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த திரையிடல் மார்ச் 17-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    ஓடிடி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் சென்சார் தாமதம் காரணமாக, ‘ஜனநாயகன்’ திரைப்படம் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகே (மே மாத இறுதியில்) வெளியாகும் எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதுவரை அமேசான் நிறுவனம் அல்லது கே.வி.என் நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்த ரத்து குறித்த அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தத் தாமதம் தயாரிப்பாளருக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய்யின் மகளிர் தின அறிவிப்பு! பெண்களுக்கு மாதம் ₹2500, ஆண்டுக்கு ₹15,000 தவெக-வின் மெகா தேர்தல் வாக்குறுதிகள்!

    மேலும் படிங்க
    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    இந்தியா
    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    அரசியல்

    செய்திகள்

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share