• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சென்னையில் பயங்கரம்.. போதை மாத்திரை விற்பனை அமோகம்.. கடத்தல்காரர்களை தட்டிதூக்கிய போலீஸ்..!

    சென்னையில் இருவேறு இடங்களில் வலிநிவாரண மாத்திரைகளை போதைமாத்திரைகளாக விற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 03 Apr 2025 15:34:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    11-people-arrested-for-drug-trafficking-in-chennai

    தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சென்னையிலும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். போதைப்பொருள் விற்பனை, போதைப்பொருள் நுகர்வு கலாச்சாரம் போன்றவற்றால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும், விற்பதாகவும் எம்.கே.பி நகர்  போலீசாருக்கு  தகவல் கிடைத்துள்ளது. 

    11 people arrested for drug trafficking in Chennai

    கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று போலீசார் வியாசர்பாடி முல்லை நகர் கோல்டன் காம்ப்ளக்ஸ் அருகே வியாசர்பாடி எஸ் எம் நகர் பகுதியை சேர்ந்த பிரவீன் என்கின்ற குள்ள பிரவீன் (வயது 21) என்ற நபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் வலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை அடுத்து அவர் கொடுத்த தகவலின் பெயரில் கொடுங்கையூர் வாசுகி நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 26) வியாசர்பாடி பகுதியை சேர்ந்த குணா என்கின்ற அப்பு குணா (வயது 25)  சாமுவேல் என்கின்ற டேவிட் (வயது 25) நித்திஷ் குமார் (வயது 22) ராக்கி (வயது 24) மணிகண்டன் (வயது 29) என மேலும் 6 பேரை கைது செய்தனர். 

    இதையும் படிங்க: பெண் கல்லால் அடித்து கொலை.. கள்ளக்காதலன் போலீசில் சரண்.. தவிக்கும் குழந்தைகள்..!

    11 people arrested for drug trafficking in Chennai
    இவர்களிடமிருந்து மொத்தம் 30 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவதாகவும் அதனை விற்பனை செய்வதாகவும் கொடுங்கையூர் போலீசாருக்கு  கிடைத்த ரகசிய தகவல் கிடைத்து. இதன் அடிப்படையில் நேற்று போலீசார் கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 200 பலி நிவாரண மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

    11 people arrested for drug trafficking in Chennai

    இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்கின்ற ஹாஸ்டல் சரவணன் (வயது 24) ராஜேஷ் (வயது 21) விக்னேஷ் (வயது 23) சாமுவேல் (வயது 20) என்பது தெரியவந்தது மேலும் இவர்கள் அனைவர் மீதும் ஏற்கனவே முன் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.  இதனை அடுத்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதையும் படிங்க: பயமுறுத்த தான் குத்துனோம்.. செத்துடுவான்னு நினைக்கல சார்.. இளைஞர் கொலையில் குற்றவாளிகள் வாக்குமூலம்..!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share