• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    50 ஆண்டுகள் தவெக நிலைத்திருக்கும்!! இளம் வயது அமைச்சர் கீர்த்தனா ஆரூடம்!!

    விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இளம் வயது அமைச்சரானார் கீர்த்தனா.
    Author By Pandian Sun, 10 May 2026 13:49:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    29-Year-Old Keerthana Becomes Youngest Minister in Vijay’s Tamil Nadu Cabinet

    சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் சி.ஜோசப் விஜய் இன்று காலை 10.15 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாட்டின் 13ஆவது முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இளம் வயது அமைச்சராக 29 வயதான எஸ். கீர்த்தனா பதவியேற்றுள்ளார். ஒரு மருத்துவர், ஒரு பல் மருத்துவர், முன்னாள் வருவாய்த்துறை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவையில் கீர்த்தனாவின் நியமனம் குறிப்பிடத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது.

    சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கீர்த்தனா 68,709 வாக்குகள் பெற்று 11,670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி 51,078 வாக்குகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். சிவகாசியில் இருந்து வெற்றி பெற்ற முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமையையும் கீர்த்தனா பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க: தற்காலிக சபாநாயகர் கருப்பையா தேர்வு!! உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்!!

    KeerthanaMinister

    சமூக வலைதளங்களில் சரளமான ஹிந்தி பேச்சு வீடியோக்கள் மூலம் பிரபலமான கீர்த்தனா, தவெக பிரசாரத்தில் இளைஞர்களை அணி திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தார். விஜய்க்கு இளைஞர் ரசிகர்கள் அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

    அமைச்சர் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தனா, “அடுத்த 50 ஆண்டுகளுக்கு தவெக அரசு நிலைத்திருக்கும்” என்று புன்னகையுடன் தெரிவித்தார். இளம் வயதில் அமைச்சர் பொறுப்பேற்ற கீர்த்தனா, புதிய அரசின் இளமை உணர்வையும், புதிய எண்ணங்களையும் பிரதிபலிப்பவராகப் பார்க்கப்படுகிறார்.

    தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசியலில் இளம் முகங்கள் அதிகம் இடம்பெறும் புதிய அத்தியாயத்தை இந்த அமைச்சரவை தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: தொடங்கியது விஜய் ஆட்டம்!! அதிகாரிகள் மாற்றம்!! முதன்மை செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்!

    மேலும் படிங்க
    திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்!!  வாய்ப்பு கிடைத்த அடுத்த கணமே மாறும் தலைமை!! மோடி குற்றச்சாட்டு!

    திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்!! வாய்ப்பு கிடைத்த அடுத்த கணமே மாறும் தலைமை!! மோடி குற்றச்சாட்டு!

    அரசியல்
    புதிய தலைமுறை; புதிய குரல்..!! தமிழக முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து..!!

    புதிய தலைமுறை; புதிய குரல்..!! தமிழக முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்ளாத பதவியேற்பு விழா! மு.க.ஸ்டாலின்! இபிஎஸ்! ஓபிஎஸ் ஆப்சென்ட்!

    முன்னாள் முதல்வர்கள் கலந்து கொள்ளாத பதவியேற்பு விழா! மு.க.ஸ்டாலின்! இபிஎஸ்! ஓபிஎஸ் ஆப்சென்ட்!

    அரசியல்
    தற்காலிக சபாநாயகர் கருப்பையா தேர்வு!! உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்!!

    தற்காலிக சபாநாயகர் கருப்பையா தேர்வு!! உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய்!!

    அரசியல்
    தொடங்கியது விஜய் ஆட்டம்!! அதிகாரிகள் மாற்றம்!! முதன்மை செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்!

    தொடங்கியது விஜய் ஆட்டம்!! அதிகாரிகள் மாற்றம்!! முதன்மை செயலராக செந்தில்குமார் ஐ.ஏ.எஸ் நியமனம்!

    அரசியல்
    ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்க!! விடமாட்டேன்! தவெக அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்!!

    ஆட்டம் ஆடலாம்னு நினைச்சீங்க!! விடமாட்டேன்! தவெக அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share