• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
    Author By Nila Fri, 22 May 2026 17:01:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav arjuna

    விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.நெடுஞ்சாலைத்துறையில் பேட்ச் வொர்க் என்பதில் தான் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். பொதுப்பணித்துறையில் இனி பினாமி பெயரில் டெண்டர் கிடையாது என்றும் கூறினார்.

    பொதுப்பணித்துறையில் போலி பில் போடுவது நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் மேலும் அனைத்து டெண்டர்களையும் நிறுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்தார். 60 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் நிர்வாக மாற்றத்தை பார்க்கலாம் என்றார். வீடு கட்ட சிஎம்டிஏவில் சதுர அடிக்கு ரூ.40 வசூலிப்பதை தடுத்துள்ளோம் என்றும் டாஸ்மாக்கில் அமைச்சருக்கான FUND, அமைச்சர் குடும்ப FUND ஒழிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

    Adhav Arjuna

    தமிழ்நாட்டில் எங்குமே தற்போது மணல் கடத்தல் இல்லை என்று கூறியுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் ஆற்று மணல் கடத்தல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார். தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும் என்றும் இருமொழிக் கொள்கை என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: செக்ரட்டேரியட்டில் முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்..! பேட்டரி காரில் சென்று ஆய்வு..!

    உள்துறை செயலகத்தின் அறிக்கை அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமை தாங்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஐ.ஏஎஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேர்மையாக முடிவெடுக்க முதல்வர் விஜய் ஆணையிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை..! குவாரிகளுக்கு அமைச்சர் டி.கே. பிரபு வார்னிங்..!

    மேலும் படிங்க
     பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

     பரபரப்பின் உச்சத்தில் கோவை..!! 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!! கொந்தளிப்பில் சாலையில் இறங்கிய உறவினர்கள்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் எபோலா வைரஸ்.. கண்காணிக்க மத்திய அரசு உத்தரவு!

    இந்தியா
    ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    ஆட்சிக்கு வந்த 12 நாட்களில் அட்ராசிட்டி... செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ வேட்டை நடத்திய தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு
    நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!

    நீட் வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் அதிரடி திருப்பம்... மூளையாக செயல்பட்ட முக்கிய நபரை தட்டி தூக்கிய சிபிஐ...!

    இந்தியா
    நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    நான்தான் இலாகா மாற்றி கேட்டேன்: நிதித்துறை மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

    தமிழ்நாடு
    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த் உத்தரவு... தலைமைக்கே டப் கொடுக்கும் தவெக நிர்வாகிகள்... வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...! 

    அரசியல்

    செய்திகள்

    "பெண்களைக் கொச்சைப்படுத்துகிறார் ஆ.ராசா.. திமுக எம்பி-க்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share