• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அனைத்து மாவட்டங்களுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் விஜய் வரப் போவதாக தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
    Author By Raja Wed, 25 Jun 2025 21:31:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adhav Arjuna has stated that Vijay will be coming to all districts within a month

    சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தவெக சார்பாக பொதுக்கூட்டங்கள் நடக்க தொடங்கி இருக்கும் நிலையில், ஆதவ் அர்ஜுனா மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மட்டுமே பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை விஜயின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இருந்து தொடங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது.

    Adhav Arjuna

    டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் இருந்து விஜய் தொடங்கப் போவதாகவும், முதற்கட்டமாக 100 இடங்களில் மக்களை சந்திக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக மார்ச் மாதமே அக்கட்சியினர் பேசி வருகின்றனர். ஆனால் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக தவெக தரப்பில் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே விஜயின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப் போவதாக அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆதவ் அர்ஜுனா விட்ட வார்த்தை.. பறந்த ஃபோன் கால்.. இபிஎஸ்ஸிடம் விஜய் சொன்னது என்ன..?

    Adhav Arjuna

    இதுக்குறித்து பேசிய அவர், ஒரு படத்திற்கு ரூ.200 முதல் ரூ.300 கோடி வரை விஜய் சம்பாதித்து வருகிறார். எல்லோரும் ஆட்சிக்கு வந்த பின் ஏதேதோ செய்து வருகிறார்கள். ரூ.10 லட்சம் ஊதியம், அமெரிக்காவில் வேலை.. இன்னொரு பக்கம் அரசியலில் செயல்பட ஆர்வம் இருக்கிறது.. நீங்கள் என்ன தேர்வு செய்வீர்கள்.. யாராக இருந்தாலும் வேலையை தான் தேர்வு செய்வோம். அரசியலில் உள்ளவர்கள் சொத்து சேர்க்க வேண்டும், ஊழல் செய்ய வேண்டும் என்று இருக்கிறார்கள்.

    Adhav Arjuna

    ஆனால் விஜய் ரூ.300 கோடி ஊதியத்தை தூக்கி போட்டுவிட்டு, எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்? நம்பர் 1ஆக இருக்கும் விஜய், தினமும் சண்டை போட்டு திட்டு வாங்குவதற்காக ஏன் வர வேண்டும்? எம்எல்ஏவுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் தான். அதனால் விஜய் அரசியலுக்கு வருவது மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் என்று தெரிவித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் விஜய் உடன் வீடியோ காலில் பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆதவ் அர்ஜுனா, இன்னும் ஒரு மாதத்தில் தமிழ்நாடு முழுக்க விஜயை வீடியோ எடுத்து கொண்டிருப்பீர்கள். சீக்கிரமாக உங்கள் அனைவரின் மாவட்டங்களுக்கும் விஜய் வருவார் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: அந்த வீடியோவில் வந்த வார்த்தைகள்... வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா..!

    மேலும் படிங்க
    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    தனிநபர் நிதி
    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் பதிப்பு வெளியீடு..விலை, எஞ்சின், மைலேஜ்.. முழு விபரம்

    புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் பதிப்பு வெளியீடு..விலை, எஞ்சின், மைலேஜ்.. முழு விபரம்

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா?  அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    அரசியல்
    நான் அவன் இல்லை...கொக்கைன் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் கிருஷ்ணா…

    நான் அவன் இல்லை...கொக்கைன் குற்றச்சாட்டை மறுக்கும் நடிகர் கிருஷ்ணா…

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share