• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தலைக்கணத்தில் ஆடாதீங்க...” - சி.எம். விஜய்க்கு நேரடி வார்னிங் கொடுத்த அதிமுக காளியம்மாள்...!

    தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து சட்டமன்றத்தில் கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அவர் யாருக்காக கொடுத்தார் இந்த ஊருக்காக கொடுத்தார்  என்ற பாடலை பாடினார் . 
    Author By Amaravathi Mon, 21 Sep 2026 11:15:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Kalliammal slams TVK

    தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்க மாட்டார்கள் என்று முதல்வர் சொல்கிறார் ஆனால் விஏஓ லஞ்சத்திற்கு பதில் மீன் குழம்பு கேட்கிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன் விசில் சத்தமும் தேர்தலுக்கு பின் சங்கு சத்தமும் கேட்கிறது.  ஆதிக்கத்தின் உச்சம் அதிகரத்தின் திமிர் வந்துவிட்டால் அழிவு உங்களை நோக்கி தானாக வந்துவிடும் - அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் காளியம்மாள் சரமாரி விமர்சனம்

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் குடியாத்தம் பழைய  பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான வேலழகன் துவக்க உரை ஆற்றினார் சிறப்பு அழைப்பாளராக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 

    அப்போது பேசிய அவர், அண்ணா திமுக பார்க்காத வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை மக்களுக்கு பல வெற்றிகளை கொடுத்து மக்களின் கட்சியாக இன்று வரை அண்ணா திமுக இருந்து வருகிறது. தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் சிந்து சட்டமன்றத்தில் கொடுத்ததெல்லாம் கொடுத்தார் அவர் யாருக்காக கொடுத்தார் இந்த ஊருக்காக கொடுத்தார்  என்ற பாடலை பாடினார் . 

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள் - அதிமுக காளியம்மாள் ஆவேசம்...!

    அந்தப் பாடல் எங்கள்புரட்சித்தலைவர் பாட்டு  தான் உங்க தலைவரின் பாட்டு இல்லை என பேசினார். தமிழக வெற்றி கழகம் கட்சி தலைவர் விஜய்க்கு நிறைய பாட்டு இருக்கு மில்லி உள்ளே போனா பாரு கில்லி வெளிய வருவாண்டா இதெல்லாம் அவர்கள் பாடலாம். தமிழக சட்டமன்றத்தில் தற்போது முதல்வராக இருக்கும் விஜய் பேசும் பொழுது அதிமுக ஆட்சியில் தான் பெண்கள் மீதான குற்ற வழக்குகள் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி தாங்கள் சிறப்பாக நடத்தி வருவதாகவும் விஜய் கூறி வருகிறார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எல்லாரும் விசில் அடித்துக் கொண்டு இருந்தனர் தற்போது யார் வாயிலும் விசில் சத்தம் இல்லை சங்கு சத்தம் தான் கேட்கிறது அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்து உள்ளது 

    சட்டமன்றத்தில் விவசாய சார்ந்த கேள்விகளை கேட்டால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்வார், பள்ளிக்கல்வித்துறை சம்பந்தமாக கேள்வி கேட்டால் அறநிலைத்துறை அமைச்சர் பதில் சொல்வார் கோயில் சம்பந்தமாக கேள்வி கேட்டல் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்வார் இவர்கள் மாறி மாறி பேசிக்கொள்வது சந்தி சிரித்து வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பின் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என முதலமைச்சர் சொன்னார்.  விஏஓ லஞ்சம் கேட்பதில்லை ஆனால் மீன் குழம்பு வைத்துக்கொடுத்தல் தான் உங்கள் மனுவிற்கு  கையெழுத்து போடப்படும் என சொல்கிறார்கள்

    தலைக்கனம் பிடித்து ஆடாதீர்கள் தர்மம் என்பது தலைக்கு மேல் வைத்திருக்கும் ஒரு பெரிய ஒரு கல் உங்களையும் வளர விடாது. தமிழக வெற்றி கழகம் கட்சியினை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது ஆனால் இவர்கள் அதிமுகவையும் திமுகவையும் விமர்சனம் செய்வார்கள் 

    இதற்குப் பெயர்தான் ஆதிக்கத்தின் உச்சம் அதிகாரத்தில் திமிர் இது வந்துவிட்டால் அழிவு உங்களை நோக்கி தானாக வரும் என்ன கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் காளியம்மாள் பேசினார். இது அதிமுகவை சேர்ந்த மாவட்ட நகர ஒன்றிய கழக மற்றும் சார்பான நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
     
    இதையும் படிங்க: அப்பாவே பரவாயில்ல... மகனின் அட்ராசிட்டி..! உதயநிதி ஸ்டாலினை வெளுத்துவிட்ட தவெக.!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share