• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஆட்சியா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நறுக் கேள்வி கேட்ட ராஜன் செல்லப்பா...!

    கொள்கைக்கு முரண்பாடாகக் கொண்ட எண்ணங்களுக்கு முரண்பாடாகப் போய்விட்டது என்றால் அதை எப்படி வேணாலும் பேசலாம், அதை நாம் பெருசாகக் கருத வேண்டிய அவசியமில்லை. -ஓபிஎஸ் குறித்து எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கருத்து
    Author By Amaravathi Tue, 24 Feb 2026 17:55:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Rajanchellappa slams DMK MK Stalin

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை பசுமலை பகுதியில் அவரது திருவுருவப்படத்திற்கு திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மலர் தூவி மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்: குறிப்பாக மதுரை மாவட்டத்தில் மார்ச் 1-ஆம் தேதி நம்முடைய  எடப்பாடியாரும், பாரதப் பிரதமர் மோடியும் மதுரை வரவிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மண்டேலா நகர் பகுதியிலே மிக விமர்சையாக, போதிய இடவசதியோடு, போதிய பாதுகாப்போடு அங்கே அமைப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையிலே வரவேற்பதற்கும் இந்த மூன்று பகுதி மக்கள் தங்களைத் தாங்களே ஆட்படுத்திக் கொண்டு பணியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

    அத்தோடு மட்டுமல்லாமல் அனைத்து இந்திய அதிமுக 2026-லே மக்கள் எழுச்சியோடு, மக்கள் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்புக்கு வரும். எடப்பாடியார் ஆட்சியில் முதலமைச்சராக வருவார் என்ற செய்திதான் இன்றைக்கு தமிழகம் முழுவதும் எழுந்து கொண்டிருக்கிறது.

    சசிகலா புது கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு, நாங்க அவங்களப் பத்தி அதிகமா நாங்க பேசுறதுமில்லை, அதைப் பத்தி நாங்க எதுவும் பண்றதுமில்லை. அண்ணன் எடப்பாடியார் ஏற்கனவே சொல்லி உள்ளார், அதனால் அந்தத் தகவலைப் பற்றி நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எத்தனையோ தலைவர்கள் எத்தனையோ செய்வார்கள், அதைப் பத்தி பெருசா எடுத்துக்கல. அனைத்திந்திய அதிமுக-வுக்கும், திமுக-வுக்கும் தான் போட்டி. சில பேர் சொல்லுவாங்க திமுக-வுக்கும் அண்ணா திமுக-வுக்கும் போட்டின்னுவாங்க. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் அண்ணா திமுக-வுக்கும் திமுக-வும் தான் போட்டி. அதிமுக தான் முதன்மைக் கட்சி. ஆகவே திமுக எங்களை எதிர்க்கிறது, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

    இதையும் படிங்க: அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    அண்மையில கூட்டத்துல விஜய் ஸ்டாலின் புதிய நண்பர்னு சொல்லி விஜய் சொல்லி இருந்தது குறித்த கேள்விக்கு, அவருடைய கருத்துக்கள் எல்லாம் இப்போ நாங்க பொதுவா எடுத்த மாட்டோம். நான் அன்னைக்கே உங்ககிட்ட சொல்லிட்டேன், ஏற்கனவே அவர் ஒரு கருத்து சொன்னாரு, அந்தக் கருத்துக்கு எல்லோரும் விமர்சனம், எல்லோரும் அதற்கான பதிலுரையை வழங்கிவிட்டோம். மீண்டும் மீண்டும் அவரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அருமை அண்ணன் எடப்பாடியார் சொன்ன மாதிரி இன்னும் அவர் மக்கள் மத்தியில வரல. மக்கள் மத்தியில வரும்போது அவர் என்ன கருத்து சொல்றாரோ, அதை நாங்க பேசுறோம்.

    சசிகலா அவர்கள் வந்ததனால அதிமுக-க்கு எதுவும் பின்னடைவுகள் வருமா, அதிமுக-க்கு இனிமேல் பின்னடைவே இல்லை, எல்லாம் முடிஞ்சு போச்சு. அதிமுக உச்சியில் இருக்குது. கோபுரத்தின் உச்சியில் மிகத் தெளிவாக கோபுரக் கலசமாக இருக்குது. யார் வருவதைப் பற்றியோ, போவதைப் பற்றியோ எங்களுக்கு அண்ணா திமுக-வில் கவலையில்லை. அதிமுக அடுத்த ஆட்சிப் பீடத்திலே அமர இருக்கிறது. எங்கு பார்த்தாலும் திமுக-வின் எதிர்ப்புணர்ச்சி கிடைக்கிறது நேற்று ஒரு நாள் பார்த்தேன் நலத்திட்ட வழங்கினாங்க, எங்களுடைய தொண்டர்களாக வழங்கினாங்க. அங்க பார்க்கும்போது அத்தனை பெண்களும் சொன்னாங்க எங்களுக்கு 1000 கொடுத்தாலும் சரி, 5000 கொடுத்தாலும் சரி எங்க ஓட்டு அண்ணா திமுக-தான், பெண்கள் பாதுகாக்கிற கட்சி அண்ணா திமுக-தான் என்று அண்ணா திமுக என்று உறுதி அளித்திருக்கிறார்கள்.

    ஆகவே இனி மற்றவர்களுக்கு வேலை இல்லை. நாங்கள் ஆரம்பித்த களப்பணியைத்தான் இன்றைக்கு திமுக செய்றாங்க. நீங்களாம் பார்த்திருப்பீங்க வாக்குச்சாவடி முகவர் அது இதுன்னு கூப்பிட்டாங்க. ஆனா எடப்பாடியார் தான் அருமை அண்ணன் அம்மாவினுடைய வழியில இந்த முகவர்களை அமைப்பிற்கு, வழிகாட்டி அவர் தான். இன்றைக்கு தமிழகத்தில் உள்ள 70,000 பூத் கமிட்டியிலும் அண்ணா திமுக 65-லிருந்து ஏறக்குறைய 70,000 ஆயிடுச்சு, 65-லிருந்து 70,000 பூத் கமிட்டியிலும் அண்ணா திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் இருக்காங்க. எங்கு நோக்கினும் அண்ணா திமுக தொண்டர்கள் இருக்காங்க. ஆகவே எங்களுடைய களப்பணி தொடங்கிவிட்டது, இனி வெற்றி ஒன்றே எங்களுக்கு இலக்கு.

    சட்டசபையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வந்து ஜெயலலிதா, எம்ஜிஆரோட ஆதரவோட ஸ்டாலின் முதலமைச்சராவார் என்று கூறியது குறித்த கேள்விக்கு, கொள்கைக்கு முரண்பட்டுப் போயிட்டா எப்படி வேணாலும் பேசலாம். கொள்கைக்கு முரண்பாடாகக் கொண்ட எண்ணங்களுக்கு முரண்பாடாகப் போய்விட்டது என்றால் அதை எப்படி வேணாலும் பேசலாம், அதை நாம் பெருசாகக் கருத வேண்டிய அவசியமில்லை. அவர் தனிப்பட்ட உறுப்பினரோ எதிர்க்கட்சி உறுப்பினரோ இப்ப இல்ல. ஆனால் அவர் சொன்னதை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆசியோடு என்று சொன்ன அந்த வாசகங்களை இங்கே இருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? அவரால ஏற்றுக் கொள்ள முடியுமா.

    டிடிவியை கூட்டணிக் குள்ள சேர்த்த நிலையில் ஓபிஎஸ்-ஐ சேர்க்கிறதுல என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் அவர் தனி மனிதர், கட்சி இல்லையே அவர், கூட்டணி சேர்க்கிறது கட்சி வந்தா தான கூட்டணி சேர்க்க முடியும் என திருப்பரங்குன்றம் 
    M LA ராஜன் செல்லப்பா கூறினார்.

    இதையும் படிங்க: இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!

    மேலும் படிங்க
    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    லக்னோவை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி! புள்ளி பட்டியலில் முன்னேற்றம்!

    கிரிக்கெட்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    ச்சீ..ச்சீ... அந்த இரண்டு கட்சி இருக்குற இடத்துக்கு கூட போகமாட்டேன்... மறைமுகமாக விளாசிய திருமா...!

    அரசியல்
    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்...  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    ஏமாத்தி பிழைப்பு நடத்துகிறார்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை லெப்ட் ரைட் வாங்கிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    தமிழ்நாடு
    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    தமிழ்நாடு
    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல்: ஹரிவன்ஷ் சிங் மீண்டும் போட்டியிட வாய்ப்பு!

    இந்தியா
    கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

    கலைஞர் சிலை டூ கலெக்டர் ஆபீஸ் வரை... கமல், பிரேமலதாவுடன் கைகோர்ந்து நடந்த சி.எம். மு.க.ஸ்டாலின்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share