• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அதிமுக தொடக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம் என எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் முடிவு எடுத்துள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 10:35:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Again ADMK Clash beginnings

    2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் மீது பல நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளும் அதிமுகவுக்குச் சாதகமாக அமையாததால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் மீண்டும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் தொடக்க நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள இவர்கள், வரும் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அதிமுக தொடக்க நாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் எனத் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை புறக்கணிக்கிறதா தவெக?... செங்கோட்டையன் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்...!

    குறிப்பாக, அதிமுகவின் 55ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா வரும் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.

    இந்தக் கூட்டங்களில் பங்கேற்கும் நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். அதன்படி, கோவையில் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதன், தர்மபுரியில் கே.பி. அன்பழகன் ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பெயர் கூட்ட நிகழ்ச்சிப் பட்டியலில் இடம்பெறவில்லை.

    இந்நிலையில், இடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் மீண்டும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, அதிமுக தொடக்க நாள் பொதுக்கூட்டங்களில் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்தே தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இதனால் அவரை எதிர்க்கட்சிகள் 10 தோல்வி பழனிசாமி என அடைமொழி வைத்து கிண்டல் செய்த நிலையில், தற்போது தோல்வி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது அதிமுகவினரிடையே உச்சக்கட்ட பூசலை ஏற்படுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    மேலும் படிங்க
    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அமைச்சருடன் சிரித்துப் பேசியதால் கட்சி மாறுகிறேனா? தவெக சர்ச்சைக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.. திமுகவை குறிப்பிட்டு சரமாரி கேள்வி..!

    அமைச்சருடன் சிரித்துப் பேசியதால் கட்சி மாறுகிறேனா? தவெக சர்ச்சைக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.. திமுகவை குறிப்பிட்டு சரமாரி கேள்வி..!

    சினிமா
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்
    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    தமிழ்நாடு
    CM விஜய்யை நேரில் சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா..!! ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆக மாறிய தளபதி..!

    CM விஜய்யை நேரில் சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா..!! ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆக மாறிய தளபதி..!

    சினிமா
    சர்ரென குறைந்த தங்கம் விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    சர்ரென குறைந்த தங்கம் விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்

    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    தமிழ்நாடு
    ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் 2027இல் அமல்..! பல ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி..!!

    ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் 2027இல் அமல்..! பல ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி..!!

    உலகம்
    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    அரசியல்
    மணிப்பூரில் மீண்டும் வெடித்த இன மோதல்.. தலை துண்டித்து எடுத்துச் சென்ற பயங்கரம்!! கெடு விதித்த நாகா குழு!!

    மணிப்பூரில் மீண்டும் வெடித்த இன மோதல்.. தலை துண்டித்து எடுத்துச் சென்ற பயங்கரம்!! கெடு விதித்த நாகா குழு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share