• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    சங்கர லிங்கனார் நினைவு நாளில் முதல்வர் விஜய், ஸ்டாலின் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தி உள்ளனர்.
    Author By Nila Tue, 13 Oct 2026 10:23:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sankara linganar cm vijay mk Stalin

    தமிழ்நாடு எனும் பெயருக்காகத் தன் இன்னுயிரையே தியாகம் செய்த வீரத்தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு நாளில் தமிழகத் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து அறவழியில் 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து தன் உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்துவதாகத் தெரிவித்தார்.

    உயிரைவிடத் தமிழினத்தின் அடையாளமே பெரிது என நிரூபித்த அவரது தியாகம் தமிழக மற்றும் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும், அவரது உறுதியும் தியாகமும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    Cm vijay

    திமுகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது செய்தியில், தமிழ்நாடு எனும் பெயருக்காக உயிரையே கொடுத்த உணர்வாளர் சங்கரலிங்கனார் நினைவு நாளை நினைவுகூர்ந்தார். வரலாற்றில் பல பெயர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெயருக்காக உயிரையே இழந்த வரலாறுதான் விருதுநகர் தந்த வீரத்தியாகி சங்கரலிங்கனாருடையது என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்ட வேண்டுமென 76 நாட்கள் உண்ணாநோன்பிருந்து இறுதியில் உயிரையே துறந்தார். ஆயினும் அன்றைய ஆட்சியாளர்கள் அவரது கோரிக்கையை நிறைவேற்றவில்லை. கழக ஆட்சி அமையும்வரை காலம் கனியவில்லை. வென்றது கழகம், வந்தார் அண்ணா, நிறைவேற்றினார் தீர்மானத்தை, தமிழ்நாடு தமிழ்நாடானது என்று அவர் நினைவுகூர்ந்தார்.

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தை புறக்கணிக்கிறதா தவெக?... செங்கோட்டையன் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்...!

    தமிழ்நாடு பெயர்சூட்டலில் பலரின் போராட்டங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முயற்சிகளும் அடங்கியுள்ளன. ஆனால் இப்போராட்டத்தில் தனது இன்னுயிரையே இழக்கத் துணிந்த சங்கரலிங்கனாரின் தமிழுணர்வுக்கு ஈடு இணை ஏதுமில்லை. தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது என்றும் தமிழ்நாடு வாழ்க என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?

    மேலும் படிங்க
    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அமைச்சருடன் சிரித்துப் பேசியதால் கட்சி மாறுகிறேனா? தவெக சர்ச்சைக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.. திமுகவை குறிப்பிட்டு சரமாரி கேள்வி..!

    அமைச்சருடன் சிரித்துப் பேசியதால் கட்சி மாறுகிறேனா? தவெக சர்ச்சைக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.. திமுகவை குறிப்பிட்டு சரமாரி கேள்வி..!

    சினிமா
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்
    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி  ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக  ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அரசியல்
    CM விஜய்யை நேரில் சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா..!! ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆக மாறிய தளபதி..!

    CM விஜய்யை நேரில் சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா..!! ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆக மாறிய தளபதி..!

    சினிமா
    சர்ரென குறைந்த தங்கம் விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    சர்ரென குறைந்த தங்கம் விலை..!! குஷியில் நகைப்பிரியர்கள்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்
    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி  ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக  ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அரசியல்
    ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் 2027இல் அமல்..! பல ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி..!!

    ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் 2027இல் அமல்..! பல ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி..!!

    உலகம்
    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    அரசியல்
    மணிப்பூரில் மீண்டும் வெடித்த இன மோதல்.. தலை துண்டித்து எடுத்துச் சென்ற பயங்கரம்!! கெடு விதித்த நாகா குழு!!

    மணிப்பூரில் மீண்டும் வெடித்த இன மோதல்.. தலை துண்டித்து எடுத்துச் சென்ற பயங்கரம்!! கெடு விதித்த நாகா குழு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share