• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, January 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

     "அசல் ரசீது முக்கியம்!" அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று தொடக்கம்! ராயப்பேட்டையில் குவியும் நிர்வாகிகள்!

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்குகிறது.
    Author By Thenmozhi Kumar Fri, 09 Jan 2026 09:10:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Candidate Interviews for 2026 Assembly Polls Begin Today at Chennai HQ

    தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியை வீழ்த்த வலுவான வேட்பாளர்களைக் களமிறக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக, கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. ராயப்பேட்டையில் உள்ள ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ இன்று முதல் வேட்பாளர் நேர்காணலால் களைகட்டத் தொடங்கியுள்ளது.

    அதிமுக வேட்பாளர்

    இன்று காலை முதல் தொடங்கி நடைபெறவுள்ள இந்த நேர்காணலில், மண்டலம் வாரியாக விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நேர்காணலில் பங்கேற்க வரும் வேட்பாளர்கள், தாங்கள் விருப்ப மனு அளித்ததற்கான அசல் ரசீதை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. ரசீது இல்லாதவர்கள் நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு, தொகுதியில் அவர்களின் செல்வாக்கு, கட்சிப் பணி மற்றும் விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இந்த நேர்காணலை நடத்துகின்றனர்.

    இதையும் படிங்க: “ராயப்பேட்டையில் குவியும் அதிமுக நிர்வாகிகள்!” ஜனவரி 9 முதல் நேர்காணல்; வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் காட்டும் வேகம்!

    முன்னதாக, பாஜக-வுடனான கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களைத் தயார் செய்யும் பணியிலும் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இன்று முதல் தொடங்கும் இந்த நேர்காணல் அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேர்காணலை முன்னிட்டு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: 2026-தேர்தல் வியூகம்: டிசம்பர் 31-ல் எடப்பாடி போடும் மாஸ்டர் பிளான்! மாசெக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு?

    மேலும் படிங்க
    சொந்த ஊருக்கு போறோம்! கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம்! பொங்கலை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    சொந்த ஊருக்கு போறோம்! கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம்! பொங்கலை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-01-2026)..!! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை? 

    இன்றைய ராசிபலன் (13-01-2026)..!! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை? 

    ஜோதிடம்
    "ஹேப்பி பொங்கல்.. போகிக்கும் லீவு கொடுத்தாச்சு! ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு அதிரடி!

    "ஹேப்பி பொங்கல்.. போகிக்கும் லீவு கொடுத்தாச்சு! ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம்? பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை!

    பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம்? பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை!

    அரசியல்
    டெல்லியில நடக்குறது விசாணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்!

    டெல்லியில நடக்குறது விசாணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்!

    அரசியல்
    விஷ வாயு கசிவு: கோரமண்டல் கம்பெனிக்கு சீல் வைங்க! சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

    விஷ வாயு கசிவு: கோரமண்டல் கம்பெனிக்கு சீல் வைங்க! சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சொந்த ஊருக்கு போறோம்! கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம்! பொங்கலை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    சொந்த ஊருக்கு போறோம்! கிளாம்பாக்கத்தில் மக்கள் வெள்ளம்! பொங்கலை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    தமிழ்நாடு

    "ஹேப்பி பொங்கல்.. போகிக்கும் லீவு கொடுத்தாச்சு! ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகள் விடுமுறை! தமிழக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம்? பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை!

    பிரதமர் மோடி பங்கேற்கும் மதுரை கூட்டம் சென்னைக்கு மாற்றம்? பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை!

    அரசியல்
    டெல்லியில நடக்குறது விசாணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்!

    டெல்லியில நடக்குறது விசாணையா? இல்ல டீலா? பாஜக-விடம் விஜய் சரணாகதி? காங்கிரஸ் கிளப்பும் புதுப் புகார்!

    அரசியல்
    விஷ வாயு கசிவு: கோரமண்டல் கம்பெனிக்கு சீல் வைங்க! சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

    விஷ வாயு கசிவு: கோரமண்டல் கம்பெனிக்கு சீல் வைங்க! சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

    தமிழ்நாடு
    சுற்றுலாவில்  நம்பர் 1 தமிழகம் தான்! 33 கோடி சுற்றுலா பயணிகள் வருகை; அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்!

    சுற்றுலாவில்  நம்பர் 1 தமிழகம் தான்! 33 கோடி சுற்றுலா பயணிகள் வருகை; அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share