• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இரவு முழுவதும் குடித்த கல்லூரி மாணவி... அதிகாலையில் நடந்த சோகம்!!

    இரவு முழுவதும் மது குடித்து போதையில் இருந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 
    Author By Raja Mon, 03 Mar 2025 18:13:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    An incident has occurred in Chennai where a college student who had been drinking alcohol all night died

    இரவு முழுவதும் மது குடித்து போதையில் இருந்த கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சொந்த ஊரை விட்டு வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்கும் டீனேஜ் வயதினர் மது உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. துரதிஷ்டவசமாக பெண்களும் மது போதைக்கு அடிமையாகி வருதும் அதிகரித்துள்ளது. 

    தஞ்சையை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணி ஒருவர் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகே ஏகாட்டூரில் இருந்தும் தனியார் ஹாஸ்டலில் தங்கி படித்துள்ளார்.  அண்மையில் தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பிய மாணவி தனது தோழியின் அறையில் தங்கியதாக தெரிகிறது.

    chennai

    இரவில் பார்ட்டி கொண்டாட நினைத்த மாணவிகள் அதுக்கான ஏற்பாட்டையும் செய்துள்ளனர். இரவு முழுவதும் மது(ஓட்கா) வை வாங்கி குடித்துள்ளனர். பின்னர், அதிகாலையில் வாந்தி எடுத்த மாணவி தனது சக தோழிகளிடம் தனக்கு மயக்கம் வருவதாகவும், பார்வை மங்களாகி வருவதாகவும் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அந்த மாணவி மயங்கி விழுந்துள்ளார்.

    இதையும் படிங்க: தலைக்கேறிய போதை.. விடிய விடிய ஓட்கா குடித்த கல்லூரி மாணவி.. அதீத மதுபோதையால் இறந்த போன சோகம்..

    இதனால் அதிர்ச்சியான தோழிகள் ஆண் நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு வந்த அந்த நண்பர் மாணவியை தூக்கி கொண்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாணவியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். 

    chennai

    இதனால் சக தோழிகள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள் அந்த மாணவியின் சகோதரி தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அந்த மாணவியுடன் இருந்த சக தோழிகளை அழைத்த போலீசார், இரவில் என்ன நடந்தது என விசாரித்துள்ளனர். அப்போது தான் மாணவி அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தெரிய வந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே மாணவியின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்ற போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இரவு முழுவதும் மது குறித்து மாணவி உயிரிழந்த சம்பவம் கேட்போரை கதிகலங்க வைத்துள்ளது.

    இதையும் படிங்க: பெற்ற மகனுக்கே எமனாக மாறிய தாய்...ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம்!!

    மேலும் படிங்க
    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    சினிமா
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share